LYRIC

Ootridumae um vallamaiyai
Intha naalil engal mele
Ootridumae um akkiniyai
Intha naalil engal mele

Ootridumae um vallamaiyai
Intha naalil engal mele
Ootridumae um akkiniyai
Intha naalil engal meethu vallamaiyodae

Vallamai Vallamai Thaarumae
Desathai umakaaga kalakida
Abishekam Abishekam ootrumae
Anal kondu umakaaga elumbida -2 -Ootridumae

1.  Penthekoste naalil seithathu pola
Akkiniyin naavugal polinthidumae -2
Apposthalar naalkalil seithathu pola
Intrum seiya vendumae -2 -Ootridumae

2.  Maamsamana yaavar melum ootruven entru
Vaakku thantha aaviyai ootra vendumae -2
Neechal aalam kondusentru neentha seiumae
Nadhiyaai paainthiduven -2 -Ootridumae

3.  Arputhangal thiralaai nadanthidavae
Arputhathin aaviye vanthidumae -2
Anthakaara sangiligal arunthidavae
Akkiniyai ootridumae – 2 -Ootridumae

Ootridumae – Tamil version

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள் மேலே

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காக எழும்பிட -2 -ஊற்றிடுமே

1.  பெந்தெகொஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே -2
அப்போஸ்தலர் நாட்களில் செய்தது போல
இன்றும் செய்ய வேண்டுமே -2 -ஊற்றிடுமே

2.  மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே -2
நீச்சல் ஆழம் கொண்டுச்சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே -2 -ஊற்றிடுமே

3.  அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே -2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே- 2 -ஊற்றிடுமே

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT