Kirubaiyaal
Kirubaiyaal nilai nirkintrom
Um kirubaiyaal nilai nirkintrom -2
Kiruba…kiruba..kiruba..
1. Peyar solli azhaithathu unga kiruba
Periyavanaakiyathum unga kiruba -2 – Kiruba
2. Neethimanai maatiyathu unga kiruba
Nithiyathil serpathu unga kiruba – 2 – Kiruba
3. Kattukalai neekiyathu unga kiruba
Kaayangalai kattiyathum unga kiruba -2 – Kiruba
4. Vallamaiyai alithathu unga kiruba
(Enaku) Varangalai koduthathum unga kiruba – 2 – Kiruba
Kirubaiyai kondadukirom
Deva kirubaiyai kondadukirom -2
Kiruba…kiruba…kiruba…
Kirubaiyaal – Tamil version
கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் -2
கிருப..கிருப..கிருப..கிருப -2 -கிருபையால்
1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருப
பெரியவனாக்கியதும் உங்க கிருப -2 – கிருப
2. நீதிமானாய் மாற்றியது உங்க கிருப
நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருப – 2 – கிருப
3. கட்டுகளை நீக்கியது உங்க கிருப
காயங்களை கட்டியதும் உங்க கிருப -2 – கிருப
4. வல்லமையை அளித்தது உங்க கிருப
(எனக்கு) வரங்களை கொடுத்ததும் உங்க கிருப – 2
கிருப…கிருப…கிருப…கிருப.
கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம் -2
கிருப…கிருப…கிருப…கிருப.
Keyboard Chords for Kirubaiyal Nilai
Comments are off this post