Konja Kaalam Yesuvukkaaga Song Lyrics
Konja Kaalam Yesuvukkaaga En Uyirinil Inaindhadhaaga Konja Kaalam Tamil Christian Song Lyrics Praarthanaikaaga Vol 1 Sung By. Anne Solomon.
Konja Kaalam Christian Song in Tamil
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
என் உயிரினில் இணைந்ததாக
கொஞ்ச காலம் உமக்காக மட்டுமே
புது அர்த்தங்கள் என் மூச்சுக்காக
புது மாற்றங்கள் என் முகம் காண
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
என் உயிரினில் இணைந்ததாக
1. என்னில் கலந்திட்டீர் என உயிராக
என்னை கொடுப்பேன் நான் உமக்காக
என்னையே நான் முழுதாய் உமக்காய் படைக்கிறேன்
நீர் என் துணையாய் இருக்கையில் எது வேண்டுமோ
நீர் என் பக்கம் இருக்கையில் யார் வேண்டுமோ
நீர் தானே என் ஜீவனே
2. என்னுள் இணைந்திட்டீர் என் நினைவாக
மேலும் அணைத்திட்டீர் உம் அகங்காக
உம்மிலே நான் முழுதாய் நினைவாய் இருக்கிறேன்
நீர் என் பக்கம் இருக்கையில் யார் வேண்டுமோ
நீர் என் துணையாய் இருக்கையில் எது வேண்டுமோ
நீர் தானே என் ஜீவனே
Konja Kaalam Christian Song in English
Konja Kaalam Yesuvukkaaga
En Uyirinil Inaindhadhaaga
Konja Kaalam Umakkaaga Mattumnae
Pudhu Arthangal En Moochukkaaga
Pudhu Maattrangal En Mugam Kaana
Konja Kaalam Yesuvukkaaga
En Uyirinil Inaindhathaaga
1. Ennil Kalandhitheer En Uyiraaga
Ennai Koduppaen Naan Umakkaaga
Ennaiyae Naan Muzhuthaaga Umakkaay Padaikkiraen
Neer En Thunaiyaay Irukkaiyil Edhu Vaendumo.
Neer En Pakkam Irukkaiyil Yaar Vaendumo
Neer Thaanae En Jeevan
2. Ennul Enaithiteer En Ninaivaaga
Maelum Anaithiteer Um Agankaaga
Ummil Naan Muzhuthaai Ninaivaai Irukuraen
Neer En Pakkam Irukaiyil Yaan Vaendumao
Neer En Thunaiyaai Irukaiyil Ethu Vaendumo
Neer Thaanae En Jeevanae
Comments are off this post