Kurusinil Thonkineer Lyrics
Kurusinil Thonkineer Kuruthiyum Sinthineer, Kuru Yesu Naathaa! Neer Kolkothaavil Tamil Christian Song Lyrics From the Album Good Friday Song.
Kurusinil Thonkineer Christian Song in Tamil
குருசினில் தொங்கினீர், குருதியும் சிந்தினீர்,
குரு இயேசு நாதா! நீர் கொல்கொதாவில் – 2
1. கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே
கண்கள் அயர்ந்தே, தாகத்தால் தொய்ந்தே – 2
ஏனோ இத்தனை பாடுகள் ஏற்றீர் – 2
என் பாவம் போக்கிட வந்ததாலோ – 2
2. தலை சாய்க்க உலகில் ஸ்தலம் இல்லை என்றே
திருவாய் மலர்ந்த தேவ குமாரா! – 2
சிலூவை தான் உமக்குத் தலை சாய்க்க இடமோ, – 2
பலியாகி மீட்டிட வந்ததாலோ – 2
3. தேகமதிலே வாதையடைந்தே
பாதகரின் பாவம் ஏற்றவராய் – 2
தேவனோடொன்னையும் சேர்த்திட ஒன்றாய்த் – 2
தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர் – 2
Kurusinil Thonkineer Christian Song in English
Kurusinil Thongineer, Kuruthiyum Sinthineer,
Kuru Yesu Naathaa! Neer Kolkothaavil – 2
1. Kaal Karangalil Aannikal Paaynthae
Kannkal Ayarnthae, Thaakaththaal Thoynthae – 2
Aeno Iththanai Paadukal Aettar – 2
En Paavam Pokkida Vanthathaalo – 2
2. Thalai Saaykka Ulakil Sthalam Illai Ente
Thiruvaay Malarntha Thaeva Kumaaraa! – 2
Siloovai Thaan Umakkuth Thalai Saaykka Idamo, – 2
Paliyaaki Meettida Vanthathaalo – 2
3. Thaekamathilae Vaathaiyatainthae
Paathakarin Paavam Aettavaraay – 2
Thaevanotonnaiyum Serththida Ontayth – 2
Thaevaattukkuttiyaay Vantheero Neer – 2
Comments are off this post