Lincy N Rajan – Messiah Song Lyrics

Messiah Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Lincy N Rajan

Messiah Christian Song Lyrics in Tamil

மேசியா அவர் அற்புதமான தேவ குமாரன்
பாவிகளை மீட்க வந்த பிதாவின் செல்ல குமாரன்

அவரை பாடுவோம்
அவரை துதிப்போம்
அவரை உயர்த்துவோம்
அவரை ஆராதித்து மகிமை படுத்துவோம்

1.ஆதாமில் வந்த பாவங்களை போக்கி
தம் பிள்ளைகளாக நம்மை சேர்க்க வந்தவர்

2.சத்திரத்தில் இடமில்லாமல் தள்ளப்பட்டவர்
சாஸ்த்ரிகளால் வணங்கி புகழப்பட்டவர்

3.என் நேசர் எல்லாருக்கும் முந்தினவர்
அவர் எல்லாருக்கும் எல்லாம் ஆனவர்

4.அந்நியரும் பரதேசியுமாயிருந்த நம்மை
சிலுவை பாடுகள் மூலம் மீட்பை தந்தவர்

Messiah Christian Song Lyrics in English

Messia avar arputhamana theva kumaran
Pavigalai meetga vantha pithavin sella kumaran

Avarai paduvom
Avarai thuthippom
Avarai uyarththuvom
Avarai arathiththu magimai paduththuvom

1.Athamil vantha pavangalai pokki
Tham pillaikalaga nammai serkka vanthavar

2.Saththiraththil idamillamal thallappattavar
Sasthirigalaal vanangi pugazhappattavar

3.En nesar ellarukkum munthinavar
Avar ellarukkum ellam aananvar

4.Anniyarum parathesiyumayiruntha nammai
Siluvai padugal moolam meetpai thanthavar

Other Songs from Tamil New Christmas Songs 2024 Album

Comments are off this post