Luke Isaac – Aathiyil Song Lyrics

Aathiyil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Luke Isaac

Aathiyil Christian Song Lyrics in Tamil

ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனே
மாம்சமாகி குமாரனாய் உலகில் வந்தாரே
பிதாவின் ஏகசுதனான மைந்தனே
மண்ணோரை மீட்டிவே அவதரித்தாரே

பாடிக்கொண்டாடுவோம் போற்றி ஆர்ப்பரிப்போம்
இம்மானுவேலனை பணிந்திடுவோம் – 2

1.இம்மானுவேலன் தேவன் நம்மோடு
இல்லையே இன்னல் அவர் வாழ்வில் வந்ததால்
தீர்ந்ததே தொல்லை இனி கவலையே இல்லை
என் வாழ்வில் மீட்பர் இயேசு வந்ததால் (2) – பாடி

2.தேவன் நம் மீது அன்பை காட்டிட
தந்தாரே தம் குமாரனை பலியாக
பாவம் போக்கும் பரிகாரியான இயேசுவே
வந்துதித்தாரே பூவில் மனுவுறுவாக (2) – பாடி

Aathiyil Christian Song Lyrics in English

Aathiyil varththaiyaga iruntha thevane
Mamsamagi kumaranai ulagil vanthare
Pithavin Ega suthanana mainthane
Mannorai mettidave avathariththare

Padi kondaduvom potri arpparippom
Immanuvelanai paninthiduvom – 2

1.Immanuvelan theban nammodu
Illaiye innal avar vazhvil vanthathaal
Theernthathe thollai ini kavalaiyeillai
En vazhvil meetpar yesu vanthathal – 2 – Padi

2.Thevan nam meethu anpai kattida
Thanthare tham kumaranai paliyaga
Pavam pokkum parikariyana yesuve
Vanthuthiththare poovil manuvuruvaga – 2 – Padi

Other Songs from Tamil New Christmas Songs 2024 Album

Comments are off this post