Madhan – Vinnai Vittu Mannil Song Lyrics
Vinnai Vittu Mannil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Madhan
Vinnai Vittu Mannil Christian Song Lyrics in Tamil
விண்ணை விட்டு மண்ணில் வந்தது யாரு
அவரை போல தெய்வம் உண்டா கூறு – 2
பாவங்களை போக்கிடுவார் பாரு – 2
தாலே லேலோ தாலே லேலோ பாடு
தாலே லேலோ தாலே லேலோ பாடு
பாடாத பாட்டெல்லாம் பாடி தான் வந்தோம் ஐயா
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித்தான் வந்தோம் ஐயா
உங்க மனசு தங்கமென்னு தான் ஊரெல்லாம் பேசுதையா
எங்க மனசில் தங்கிடவே தான் தங்கமே நீர் வாருமைய்யா
பூமி வந்த போசனமே ஆஆஆ…… – 2
சாமி தந்த சீதனமே – 2
ஏழை சனம் எங்களோட தங்கிடவே வரும் ஐயா – 2 – விண்ணை விட்டு
ஏஏஏ…உன்னதத்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையும்
பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல பிரியமும் உண்டாவதாக………
தேடாத செல்லவமெல்லாம் தேடி தான் வந்தோம் ஐயா
ஓடாத ஓட்டமெல்லாம் ஓடி தான் போனோம் ஐயா – 2
உங்க அன்புக்கு எல்லை இல்லையே எங்க குல சாமி
உங்களை போல அன்பு வெள்ளத்தை பார்க்கணுமே பூமி
விளையாத காடு எல்லாம் – 2
வெள்ளாமை சேருமே – 2
ஏசைய்யா எங்க நெஞ்சில் மாரி மழை பெய்யணுமே – 2 – விண்ணை விட்டு
Vinnai Vittu Mannil Christian Song Lyrics in English
Vinnai vittu mannil vanthathu yaaru
Avara pola deivam unda kooru – 2
Pavangalai pokkiduvaar paaru – 2
Thaale lelo Thaale lelo Paadu
Thaale lelo Thaale lelo Paadu
Paadatha paattellam paadithan vanthom iyaa
Aadatha aattamellam aadithan vanthom iyaa – 2
Unga manasu thangamennu than oorellam pesuthaiya
Enga manasil thangidave than thangame neer varumaiya
Boomi vantha posaname aaaaa…. – 2
Saami thantha seethaname – 2
Ezhai sanam engaloda thangidave varum iyaa – 2 – Vinnai vittu
Eaeaea…Unnathaththil irukkira thevanukku magimaiyum
Boomiyile samathanamum manushar mela piriyamum undavathaga……….
Thedatha sellavamellam thedi than vanthom iyaa
Odatha ottamellam odi than ponom iyaa
Unga anbuku ellai illaiye enga kula saami
Ungalai pola anpu vellaththai parkkanume boomi
Vilaiyatha kadu ellam – 2
Vellamai serume – 2
Yesaiyya enga nenjil maari mazhai peyyanume – 2 – Vinnai vittu
Comments are off this post