Manniyum Dheva Manniyumae Lyrics
Manniyum Dheva Manniyumae Engal Paavangal Manniyumae Tamil Christian Song Lyrics From the Album Good Friday Song Sung By. Pokkishiya Sandra.
Manniyum Dheva Manniyumae Christian Song in Tamil
மன்னியும் தேவ மன்னியுமே
எங்கள் பாவங்கள் மன்னியுமே – 2
சிலுவை நிழலில் மறையும் என்னை – 2
சாட்சியாய் வாழ செய்யும் என்னை – 2
1. கல்வாரி அன்பின் நீளத்தையும்
ஆழம் அகல உயரத்தையும் – 2
கண்டு வீழ்ந்து போன என்னை – 2
தூக்கிடும் கரங்கள் உமதல்லவோ – 2
2. வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் வாழ்ந்திடுவேன்
மறுத்தாலும் இயேசுவுக்காய் மரித்திடுவேன் – 2
பூரண பெலனை எனக்கருளும் – 2
பின்வாங்கி போகாமல் காத்தருளும் – 2
Manniyum Dheva Manniyumae Christian Song in English
Manniyum Dheva Manniyumae
Engal Paavangal Manniyumae – 2
Siluvai Nizhalil Maraiyum Ennai – 2
Saatchiyai Vaazha Seiyum Ennai – 2
1. Kalvaari Anbin Neelathaiyum
Aazham Agala Uyarathaiyum – 2
Kandu Veezhndhu Pona Ennai – 2
Thookidum Karangal Umadhallavo – 2
2. Vaazhndhallum Yesuvukaai Vaazhndhiduvaen
Marithaalum Yesuvukaai Marithiduvaen – 2
Poorana Belanai Enakkarulum – 2
Pinvaangi Pogaamal Kaaththarulum – 2
Comments are off this post