Arun Pandiyan – Maratha Devane Song Lyrics
Maratha Devane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Arun Pandiyan
Maratha Devane Christian Song Lyrics in Tamil
மாறாத தேவனே மறவாமல் காப்பவரே
காணாமல் போன என்னை மீட்டு வந்தவரே -2
என்னோடு ஆசை உம்மோடு பேச
என்னோடு ஆசை உம்மோடு இருக்க -2
உலகத்தின் ஆசையிலே விழுந்து விட்டேன் நான்
மீண்டும் விழாமலே தாங்கி கொண்டீரே
பாவங்களை வாழ்விலே மாற்றி விட்டீரே
நல் வாழ்வு தந்து என்னை
மீட்டு விட்டீரே
நீர் வரும் நாள் வெகு சீக்கிரமே
வந்திடுவீர் நான் நம்புகிறேன்
என்னோட கூக்குரலை கேட்டிடுவீர்
நான் வெம்புகிறேன்
மாறாத தேவனே
1.பனி போல தூய்மை உள்ளவரே நல்லவரே
பணிவேனே என் உயிர் உள்ளவரை உள்ளவரை
நீர் தரும் அன்பு தானே நிரந்தரமே முடிவதில்லை
மனிதன் தரும் அன்போ
உண்மை இல்லை நியாயமில்லை
மாறுமே உலகம் உயிரும் போகும்
உம்மை நினைத்தால் எல்லாம் மாறும்
நீதியின் தேவனின் பரலோக ராஜ்ஜியம்
தேடிடு தருமே அதுவே நிச்சயம்
அதுவே சத்தியம் வேத வாக்கியம்
மாறாத தேவனே
2.பேரொளியாய் நீர் வந்திடுவீர் பூமியினில்
பாவ இருளை மாற்றிடுவீர் வாழ்வினில் நீர்
சாத்தான் தந்திரத்தை அழித்திடுவீர் உடைத்திடுவீர்
புறம்பே ஓட உம் வேலையை நீர் காட்டிடுவீர்
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
என்னோடு இருக்க எழுந்தவரே
உந்தன் முன்பு நான் ஒன்றும் இல்லை
உம்மோடு இருக்க மகிமையானேன்
நான் கிருபையானேன் நான் ஜெயமேயானேன்
மாறாத தேவனே
Maratha Devane Christian Song Lyrics in English
Maraatha devane maravamal kapavare
Kanamal pona ennai meetu vanthavare -2
Ennodu aasai ummodu pesa
Ennodu aasai ummodu iruka -2
Ulagathin asayile vizhundhu vitten naan
Meendum vilamale thaangi kondeere
Paavangalai vaalvile maatri vitteere
Nal vaalvu thanthu ennai
Meettu vitteere
Neer varum naal vagu sikirame
Vanthiduveer naan nambugiren
Ennoda kukuralai keteeduveer
Naan vembugiren
Maraatha devane
1.Panni pola thuimai ullavare nallavare
Panivene en uyir ullavarai ullavarai
Neer tharum anbu thane nirantharame mudivathillai
Manithan tharum anbo
Unmai illai niyayamillai
Marume ullagam uyirum pogum
Ummai ninaithaal ellam marum
Neethiyin devanin paraloga raajiyam
Thedidu tharume athuve nichayam
Athuve sathiyam vedha vaakiyam
Maraatha devane
2.Peroliyai neer vanthiduveer boomiyinil
Paava irulai mattriduveer vaalvinil neer
Saathaan thanthirathai alithiduveer udaithiduveer
Purambe oda um velaiyai neer kaatiduveer
Siluvaiyil enakai marithavare
Ennodu irukka elunthavare
Unthan munbu naan ondrum illai
Ummodu irukka magimaiyanen
Naan kirubaiyanen naan jeyameyanen
Maraatha devane
Comments are off this post