Maria Clement – Aviyalae Song Lyrics

Aviyalae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By.Maria Clement

Aviyalae Christian Song Lyrics in Tamil

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2

மேலாக மேலான துன்பங்களும்
மேலாக மேலான சோகங்களும்
மேலாக மேலான போராட்டமும்
மேலாக மேலான கண்ணீரும்

இந்த உலகத்தின் வெளிச்சம் நீரே
என் உயிராக சுவாஸோமே நீரே -2

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2

ரூபங்களில் உம்மை பார்க்கவில்லை
ஸ்வரூபங்களில் உம்மை தேடவில்லை -2

நானே உம் ஆலயம்
நீர் அசைவாடும் தேவ ஆலயம்-2

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2

Aviyalae Christian Song Lyrics in English

Aaviyele Ummai Aradhipean
Unmaillai Ummai Aradhipean (2)
Neer Aaviyai irakendravar
Neer ummaiyai Nadakendravar(2)

Mellaka mellana Thunbangalum
Mellaka mellana sogangalum
Mellaka mellana Poratamum
Mellaka mellana kaneerum

Indha ulagathin vellicham neere
En Uyiraaka Suwasome Neere (2)

Aaviyele Ummai Aradhipean
Unmaillai Ummai Aradhipean (2)
Neer Aaviyai irakendravar
Neer ummaiyai Nadakendravar(2)

Rubangalil Ummai Parkavillai
Swarubangalil Ummai thedavillai(2)

Nane um Allayam
Neer Asaivadum Deva Allayam (2)

Aaviyele Ummai Aradhipean
Unmaillai Ummai Aradhipean (2)
Neer Aaviyai irakendravar
Neer ummaiyai Nadakendravar(2)

Other Songs from Tamil Christian Gospel Song Album

Comments are off this post