Martin – Padaithavare Song Lyrics
Padaithavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Martin
Padaithavare Christian Song Lyrics in Tamil
படைத்தவரே! உலகை
உம் கரங்களின் அதிசயத்தால்
படைத்தவரே! உலகை
உம் வார்த்தையின் மகத்துவத்தால்
நீ படைத்த நீல வானம்
அதில் நிறைந்த மழை தூவம்
உம் செயலை வாழ்த்துமே
உம் அழகை போற்றுமே
ஆழ் கடலின் ஓசையுடன்
அலைகளோடும் துதிக்குமே
உம் புகழை பாடியே
நன்றி சொல்லுமே
மலைகளும் குன்றுகளும்
பள்ளத்தாக்கின் குகைகளும்
உம் அன்பின் அளவுகளை
எடுத்து சொல்லுமே
Padaithavare Christian Song Lyrics in English
Padaithavare! Ulagai
Um karangalin athisayathal
Padaithavare! Ulagai
Um vaarthaiyin Magathuvathal
Nee padaiththa neela vaanam
Athil niraintha mazhai thoovam
Um seiyalai vaazhthume
Um Azhagai potrumae
Aal kadalin osaiyudan
Alaikalodum thuthikkume
Um pugalai paadiye
Nandri Sollume
Malaigalum Kuntrugalum
Pallaththakkin Kugaigalum
Um anbin Alavugalai
Eduthu sollume
Comments are off this post