Nathanael LakshmiKanth – Meiyaana Suvishesham Song Lyrics

Meiyaana Suvishesham Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Nathanael LakshmiKanth

Meiyaana Suvishesham Christian Song Lyrics in Tamil

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும்
நண்பனே கலங்காதே
இயேசுவிடம் வந்துவிடு
இளைப்பாறுதல் கிடைத்திடுமே – (2)
அவர் இறக்கம் உள்ளவர்
மனதுருக்கம் உடையவர் – (2)

1.பாவிகளை இரட்சித்திட
பூமிக்கு வந்தாரே – (2)
அவர் மன்னிக்கும் அதிகாரம் உடையவரே
மன்னிப்பதில் வல்லவரே – (2)
என் இருளை வெளிச்சம் ஆக்கினாரே
பாவம் எல்லாம் கழுவினாரே – (2)
அவர் இறக்கம் உள்ளவர்
மனதுருக்கம் உடையவர் – (2)

2.காயப்பட்டார் நொறுக்கப்பட்டார்
என்னையும் மீட்பதற்காய் – (2)
எனக்கு சமாதானம் தந்திடவே
சிலுவையில் மரித்தாரே – (2)
அவர் எனக்காய் மரித்தாரே – (இயேசு)
ஜீவனை கொடுத்தாரே – (2)
அவர் இறக்கம் உள்ளவர்
மனதுருக்கம் உடையவர் – (2)

3.சொன்னபடி மூன்றாம் நாளில்
உயிரோடு எழுந்தாரே – (2)
மரித்தேன் ஆனாலும் சதாகாலமும்
உயிரோடு இருக்கிறேன் என்றாரே – (2)
அவர் உயிர்த்தெழுந்தாரே உயிர்த்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தாரே – (2)
அவர் இறக்கம் உள்ளவர்
மனதுருக்கம் உடையவர் – (2)

4.சீக்கிரமாய் வருகின்றாரே
நியாயம்தீர்க்க வருகின்றாரே – (2)
சத்தியத்தோடும் நீதியோடும்
நியாயம்தீர்க்க வருகின்றாரே – (2)
அவர் வருகின்றாரே வருகின்றாரே
சீக்கிரமாய் வருகின்றாரே – (2)
ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்
வருகைக்காக நாம் ஆயத்தமாவோம் – (2)

Meiyaana Suvishesham Christian Song Lyrics in English

Varuthapattu Baaram Sumakkum
Nanbanae Kalangathae
Yesuvidam Vanthu vidu
Elaipaaruthal Kedaithidumae – (2)
Avar Erakkam Ullavar
Manathurukkam Udaiyavar – (2)

1.Paavigalai Ratchiththida
Boomikku Vanthaarae – (2)
Avar Mannikkum Athigaaram Udaiyavarae
Mannippathil Vallavarae – (2)
En Erulai Vaelicham Aakinarae
Paavam Ellam Kazhuvinarae – (2)
Avar Erakkam Ullavar
Manathurukkam Udaiyavar – (2)

2.Kayapattaar Norukkapattaar
Ennaiyum Meetpathatkaai – (2)
Enakku Samathaanam Thanthidavae
Siluvaiyil Marithaarae – (2)
Avar Enakkai Marithaarae
Jeevanai Koduthaarae
Yesu Enakkai Marithaarae
Jeevanai Koduthaarae
Avar Erakkam Ullavar
Manathurukkam Udaiyavar – (2)

3.Sonnapadi Moonram Naalil
Uyirodu Yelunthaarae – (2)
Marithaen Aanalum Sathakaalamum
Uyiroderukkiraen Endraarae – (2)
Avar Uyirthaezhuntharae Uyirthaezhunthar
Maranathai Jaiththaarae
Avar Erakkam Ullavar
Manathurukkam Udaiyavar – (2)

4.Seekkeeramaai Varugindrarae
Niyayamtheerkka Varugindrarae – (2)
Sathiyathodum Neethiyodum
Niyayamtheerkka Varugindrarae – (2)
Avar Varugindrarae Varugindrarae
Seekkeeramaai Varugindrarae
Yesu Varugindrarae Varugindrarae
Seekkeeramaai Varugindrarae
Aayathamaavom Aayathamaavom
varugaikkaaga Naam Aayathamaavom -(2)

Other Songs from Tamil Christian Gospel Song Album

Comments are off this post