Naan Aarathikum Song Lyrics

Artist
Album

Naan Aarathikum Yesu Yendrum Jeevikiraarae
Avar Devanaayinum Yennodu Pesugindrarae – 2
Avar Sinthina Ratham Meetpai Thanthathu
Avar Konda Kaayangal Suga Vazhvai Thanthathu – 2

Avar/Yesu Yennodu Iruntha Oru Senaikul Paaivaen
Avar Yennodu Iruntha Oru Mathilai Thaanduvaen – 2

1. Udainthupona En Vaalvai Seeramaichaarae
Arannana Pattanampol Maatri Vittaarae – 2
En Sathurukal Pinnittu Oda Seithaarae
En Yellai Yengilum Samaathaanam Thanthaarae – 2
Avar Seitha Nanmaiya Naan Solli Thuthipaen – 2

2. Ratchipin Vasthiratha Uduthuvithaarae
Neethiyennum Maarkkavasam Enakku Thanthaarae -2
Kirubaiyai Thanthu Enna Uyarthi Vachaarae – En
Naavin Maelae Athigaaram Vachaarae – 2
Avar Seitha Nanmaiya Naan Solli Thuthipaen – 2

3. Ularnthu Pona En Kolai Thulirka Seithaarae
Jeevanatra En Vazhvil Jeevan Thanthaarae – 2
Oru Senaiyai Pola Yennai Yelumba Seithaarae
En Desathai Suthantharikkum Belanai Thanthaarae
Avar Seitha Nanmaiya Naan Solli Thuthipaen – 2

Naan aarathikum – Tamil version

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே
அவர் தேவனாயினும் என்னோடு பேசுகிறாரே – 2
அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது – 2

அவர்/இயேசு என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் – 2

1. உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே – 2
என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே – 2
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன் – 2

2. இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே
நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே – 2
கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே – என்
நாவின் மேலே அதிகாரம் வச்சாரே – 2
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன் – 2

3. உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே
ஜீவனற்ற என் வாழ்வில் ஜீவன் தந்தாரே – 2
ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே
என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே – 2
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன் – 2

Keyboard Chords for Naan Aarathikum

Other Songs from Levi 2 Album

Comments are off this post