Nambikkaiyum Neer Thane Lyrics
Nambikkaiyum – English Version
Nambikkai Nangkooram Nanum Un Deivamae
Nambinorai Kaakum Yesuvae
Parama Parisutha Devanai Paraloga Rajanai
Paadal Paadi Kondaadiduvom – 2
Oh…Nambikkaiyum Neer Thanae
Nangkooramum Neer Thanae
Naangal Nambum Deivam Neer Thanae – 2
Neer Thanae….
1. Paarvonai Ventavarai Thuthipom
Egiptiyanai Ventavarai Thuthipom…Ohh – 2
Aayiram Paarvongal Vanthaalum
Egiptiyan Vanthaalum
Paadal Paadi Munneriduvom – 2 -Nambikkaiyum
2. Kanmalaiyai Pilanthavarai Thuthipom
Neerootrai Thanthavarai Thuthipom – 2
Panja Patiniyae Vanthaalum
Varatchiyae Entaalum
Paadal Paadi Munneriduvom – 2 – Nambikkaiyum
3. Kallarayai Pilanthavarai Thuthipom
Maranathai Ventavarai Thuthipom – 2
Marana Irululla Palla Thaakin
Soolnilaikal Vanthaalum
Payamintri Munneriduvom – 2 – Nambikkaiyum
Nambikkaiyum – Tamil Version
நம்பிக்கை நங்கூரம் நானும் உன் தெய்வமே
நம்பினோரை காக்கும் ஏசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம் – 2
ஓ….நம்பிக்கையும் நீர் தானே
நங்கூரமும் நீர் தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர் தானே – 2
நீர் தானே….
1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியனை வென்றவரை துதிப்போம்…ஓ – 2
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்
எகிப்தியன் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் – 2 -நம்பிக்கையும்
2. கன்மலையை பிளந்தவரை துதிப்போம்
நீரூற்றை தந்தவரை துதிப்போம் – 2
பஞ்ச பட்டினியே வந்தாலும்
வறட்சியே என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் – 2 – நம்பிக்கையும்
3. கல்லறையை பிளந்தவரை துதிப்போம்
மரணத்தை வென்றவரை துதிப்போம் – 2
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்
சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் -2 – நம்பிக்கையும்
Keyboard Chords for Nampikkai Nangooram
Comments are off this post