Narkarunai Nathane Sarguruve Lyrics
Narkarunai Nathane Sarguruve Arulvaay Porumai Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Narkarunai Nathane Sarguruve Christian Song Lyrics in Tamil
நற்கருணை நாதனே
சற்குருவே அருள்வாய் பொறுமை – 2
1. கோதுமை கனிமணி போல்
தீ திலோர் குண நலன்கள்
யோக்கியமாய் சேர்ந்திடவே
தூயனே அருள் மழை பொழிவாய் – 2
2. திராட்சை கனி ரசமே
தெய்வீக பானமதாம்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கு ஒரு புது முகம் நல்கிடுவார் – 2
3. சுவை மிகு தீங்கனியே
திகட்டாத தேன் சுவையே
தித்திக்கும் கிருபையினாலே
எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் – 2
4. தேடி வந்தவரே
தினம் உனதன்பாலே
தாய் மனம் போல் அருளி
தாரணி செழித்தோங்கிடவே – 2
Narkarunai Nathane Sarguruve Christian Song Lyrics in English
Narkarunnai Naathanae
Sarkuruvae Arulvaay Porumai – 2
1. Kothumai Kanimanni Pol
Thee Thilor Kuna Nalankal
Yokkiyamaay Sernthidavae
Thooyanae Arul Malai Polivaay – 2
2. Thiraatcha Kani Rasamae
Theyveeka Paanamathaam
Porulinil Maaruthal Pol
Puvikku Oru Puthu Mukam Nalkiduvaar – 2
3. Suvai Miku Theenganiyae
Thikattatha Thaen Suvaiyae
Thiththikkum Kirupaiyinaale
Engalai Maarpinil Annaiththu Kolvaar – 2
4. Thaeti Vanthavarae
Thinam Unathanpaalae
Thaay Manam Pol Aruli
Thaaranni Seliththongidavae – 2
Comments are off this post