Neenga Matum Lyrics
Neenga Matum – English Version
Neenga Matum Pothum Yesappa
Verontrum Ingu Vendam Aiyya
Aayiram Kodi Selvamentralum
Undhanin Mathipirku Eedakidumo – 2
Neenga Matum Pothum Yesappa
Neenga Matum Pothum Yesappa…
1. Azhium Ulaga Selvathukaaga
Azhiya Selvathai Vitu Viduveno – 2
Neenga Matum Pothum Yesappa
Aayiram Kodi Selvamentralum
Undhanin Mathipirku Eedakidumo – 2
Neenga Matum Pothum Yesappa
Neenga Matum Pothum Yesappa…
2. Sindhaiyai Kedukkum Mogangal Vendam
Thanthaiye Unthan Anbae Pothum – 2
Neenga Matum Pothum Yesappa
Sittinpa Mogam Vendave Vendam
Mahimaiyin Megam Ontre Pothum – 2
Neenga Matum Pothum Yesappa
Neenga Matum Pothum Yesappa… – Neenga Matum
Neenga Matum – Tamil Version
நீங்க மட்டும் போதும் யேசப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ – 2
நீங்க மட்டும் போதும் யேசப்பா
நீங்க மட்டும் போதும் யேசப்பா…
1. அழியும் உலக செல்வத்துக்காக
அழியா செல்வத்தை விட்டு விடுவேனோ – 2
நீங்க மட்டும் போதும் யேசப்பா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ – 2
நீங்க மட்டும் போதும் யேசப்பா
நீங்க மட்டும் போதும் யேசப்பா…
2. சிந்தையை கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
தந்தையே உந்தன் அன்பே போதும் – 2
நீங்க மட்டும் போதும் யேசப்பா
சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம்
மகிமையின் மேகம் ஒன்றே போதும் – 2
நீங்க மட்டும் போதும் யேசப்பா
நீங்க மட்டும் போதும் யேசப்பா… -நீங்க மட்டும்
Keyboard Chords for Neenga Matum Pothum
Comments are off this post