Neer Maathiram Lyrics
Neer Maathiram – English Version
(Neer Maathiram Enaku
Neer Maathiram Enaku – 2
Neer Allaal Ulagil
Yaarundu Enaku)
Neer Maathiram Enaku
Neer Maathiram Enaku
Neer Allaal Ulagil
Yaarundu Enaku – 2
Maayaiyaana Ulagil
Neer Maathiram Enaku
Maaridum Ulagil
Neer Maathiram Enaku – 2 -Neer Maathiram Enaku
1. Aranum En Kottaiyum
Neer Maathiram Enaku
Kottaium Thurugamum
Neer Maathiram Enaku
Thurugamum Kedakamum
Neer Maathiram Enaku
Kedakamum Kanmalaium
Neer Maathiram Enaku – Neer Maathiram Enaku
2. Aasai Veru Ummai Antri
Yaarumillai Enaku
Aatharavu Ummai Antri
Yaarumillai Enaku – 2
Aanandam Ummai Antri
Ontrum Illai Enaku
Ennangalil Ummai Antri
Yaarumillai Enaku – 2 – Neer Maathiram Enaku
Neer Maathiram….- 4
Neer Maathiram – Tamil Version
(நீர் மாத்திரம் எனக்கு
நீர் மாத்திரம் எனக்கு – 2
நீர் அல்லால் உலகில்
யாருண்டு எனக்கு)
நீர் மாத்திரம் எனக்கு
நீர் மாத்திரம் எனக்கு
நீர் அல்லால் உலகில்
யாருண்டு எனக்கு – 2
மாயையான உலகில்
நீர் மாத்திரம் எனக்கு
மாறிடும் உலகில்
நீர் மாத்திரம் எனக்கு – 2 – நீர் மாத்திரம் எனக்கு
1. அரணும் என் கோட்டையும்
நீர் மாத்திரம் எனக்கு
கோட்டையும் துருகமும்
நீர் மாத்திரம் எனக்கு – 2
துருகமும் கேடகமும்
நீர் மாத்திரம் எனக்கு
கேடகமும் கன்மலையும்
நீர் மாத்திரம் எனக்கு – நீர் மாத்திரம் எனக்கு
2. ஆசை வேறு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – 2
ஆனந்தம் உம்மையன்றி
ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு – 2 – நீர் மாத்திரம்
நீர் மாத்திரம் ….- 4
Keyboard Chords for Neer Maathiram
Comments are off this post