Neer Nallavar Lyrics
Neer Nallavar – English Version
Neer Nallavar Enpathil Santhegamillai
Periyavar Enpathil Maatramaeillai
Uyarnthavar Enpathilum Maatramaeillai – 2
Kallarai Thiranthathu Unmai Thaan
Uyirudan Elunthathu Unmai Thaan
Paralogam Sentrathu Unmai Thaan
Meendum Varuvathu Unmai Thaan
1. Enakaaga Siluvaiyil Marithathu Unmai
Kaalaalae Saathaanai Mithithathu Unmai
Irathathaal Ennai Meetathu Unmai
Iratchippai Enaku Koduthathu Unmai
Unmai Thaanae Unmai Thaanae – Neer Nallavar
2. Aathiyil Vaarthaiyaai Irunthavar Neerea
Maamsathil Ulagil Vanthavar Neerea
Desangal Thedidum Prabalamum Neerea
Rajaakal Nadungidum Rajanum Neerea – 2
Eedatavarea Inaiyatavarea – Neer Nallavar
Neer Nallavar – Tamil Version
நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை
பெரியவர் என்பதில் மாற்றமேயில்லை
உயர்ந்தவர் என்பதிலும் மாற்றமில்லை – 2
கல்லறை திறந்தது உண்மை தான்
உயிருடன் எழுந்தது உண்மை தான்
பரலோகம் சென்றது உண்மை தான்
மீண்டும் வருவது உண்மை தான்
1. எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை
காலாலே சாத்தானை மிதித்தது உன்மை
இரத்தத்தால் என்னை மீட்டது உண்மை
இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை
உண்மை தானே உண்மை தானே – நீர் நல்லவர்
2. ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே
தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே ராஜாக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே – 2
ஈடற்றவரே இணையற்றவரே – நீர் நல்லவர்
Keyboard Chords for Neer Nallavar
Comments are off this post