Neer Seitha Nanmaikalai Lyrics
Neer Seitha Nanmaikalai – English Version
Neer Seitha Nanmaikalai Ninaikintren
Karuthodu Nandri Solkiren – 2
En Thaayin Karuvilae Naan Uruvaana Naal Mudal
Naal Thorum Kaathu Vantheerea
En Naasiyaalae Naan Suvaasitha Naal Mudal
Naal Thorum Kaathu Vantheerea – 2
Nandri Nandri Pali Seluthiye
Naadhan Yesuvaiye Paaduven
Kodi Nandri Pali Seluthiye
Jeevan Thanthavarai Paaduven – 2
1. Paaviyaaga Naan Vazhnthu
Paavam Seitha Naalkalilum
Naal Thorum Kaathu Vantheerea
Naan Ummai Vitu Thooram Sentru
Throgam Seitha Naalkalilum
Naal Thorum Kaathu Vantheerea – 2
2. Naan Thikkatru Thunaiyintri
Thigaithita Nerathil
Thunaiyaaga Thedi Vantheerea
Naan Thukkathaal Manam Nonthu
Madikintra Nerathil
Magan Ennai Thedi Vantheerea – 2
Neer Seitha Nanmaikalai – Tamil Version
நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2
என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல்
நாள் தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
நாள் தோறும் காத்து வந்தீரே – 2
நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் யேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரை பாடுவேன் – 2
1. பாவியாக நான் வாழ்ந்து
பாவம் செய்த நாள்களிலும்
நாள் தோறும் காத்து வந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று
துரோகம் செய்த நாள்களிலும்
நாள் தோறும் காத்து வந்தீரே – 2
2. நான் திக்கற்று துணையின்றி
திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடி வந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து
மடிகின்ற நேரத்தில்
மகன் என்னை தேடி வந்தீரே – 2
Keyboard Chords for Neer Seitha Nanmaikalai
Comments are off this post