Neer Sonnal Pothum Seiven

Neer Sonnal Pothum Seiven Neer Kaatum Vazhiyil Nadapen  Tamil Christian Song lyrics from the album Neerae Vol 1 song sung by Pastor Gersson Edinbaro.

Neer Sonnal Pothum Seiven Christian Song Lyrics in English

Neer Sonnal Pothum Seiven
Neer Kaatum Vazhiyil Nadapen
Um Paatham Ontre Pidipen
En Anbu Yesuvae – 2

Aarathanai Yesuvuke – 4 – Neer Sonnal

1. Kadalin Meethu Nadanthita Um Arputha Paathangal
Enaku Munae Selvathaal Enakkethu Kavala
Kaatraium Kadalaium Athatiya Um Arputha Vaarthaigal
Endan Thunaiyaai Irupathaal Enakkethu Kavala – Aarathanai

2. Paathai Ellam Anthakaaram Soolnthu Kondalum
Paathai Kaata Yesu Undu Payamae Illaye
Paarvon Senai Thodarnthu Vanthu Soolnthu Kondalum
Paathukaaka Karthar Undu Payamae Illaye – Aarathanai

Neer Sonnal Pothum Seiven Christian Song Lyrics in Tamil

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு ஏசுவே -2

ஆராதனை யேசுவுக்கே – 4 – நீர் சொன்னால்

1.  கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனக்கேது கவல
காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் இருப்பதால் எனக்கேது கவல -ஆராதனை

2.  பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட இயேசு உண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே -ஆராதனை

Keyboard Chords for Neer Sonnal Pothum Seiven

Other Songs from Neerae Vol 1 Album

Comments are off this post