Jaffi – Oh Oh Ithu than Christmas Song Lyrics
Oh Oh Ithu than Christmas Christian Song Lyrics in Tamil and English From Tamil Chrismas Song Sung By. Jaffi
Oh Oh Ithu than Christmas Christian Song Lyrics in Tamil
ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்…
ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்…
உன்னை என்னை மீட்டிட
இந்த கிறிஸ்துமஸ்
அவர் தன்னை உலகில்
தந்து தான் கிறிஸ்துமஸ் -2
ஆ ஆ… ஆ ஆ..
கிறிஸ்துமஸ்… கிறிஸ்துமஸ்…
கிறிஸ்துமஸ்… கிறிஸ்துமஸ்…
1.பனி மலர்ந்த இரவினிலே
மாடடைந்த குடிலினிலே -2
மன்னவரு பிறந்துக்காரு
மரி மடியில் தூங்குகிறாரு
மனுவை மீட்க வந்திருக்காரு
ல ல ல ல ல லா லா லாலா
2.பாவத்தில் பரிதவிக்கும்
மானிடனை மீட்டிடவே -2
வானலோகம் துறந்து வந்தாரு
ஏழை கோலம் எடுத்து வந்தாரு
இயேசு ராஜன் பிறந்துருக்காரு
ல ல ல ல ல லா லா லாலா
Oh Oh Ithu than Christmas Christian Song Lyrics in English
Oh oh Ithu than Christmas
Christmas….
Oh oh Ithu than Christmas
Christmas…..
Unnai Ennai meettida
Intha christmas
Avar thannai ulagil
Thanthu thaan christmas -2
Aaahh Aaahh
Christmas.. Christmas..
Christmas… Christmas… -2
1.Pani Malarntha iravinile
Maadadaintha kudilinile -2
Mannavaru piranthukkaaru
Mari madiyil thoongukiraru
Manuvai meetga Vanthirukkaaru
Lalalalalalaalaalaalaa
2.Paavaththile parithaikkum
Maanidanai meettidave -2
Vaanalogam thuranthu vanthaaru
Eazhai kolam eduththu vanthaaru
Yesu raajan piranthurukkaru
Lalalalalalaalaalaalaa




Comments are off this post