P. Rathna Mani – Oli Vanthathae Song Lyrics
Oli Vanthathae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.P.Rathna Mani
Oli Vanthathae Christian Song Lyrics in Tamil
வானிலே நட்சத்திரங்கள் இயேசு பாலனை வாழ்த்தி பாடி துதித்தனரே
தூதர்கள் கூட்டம் எல்லாம் பாலன் இயேசுவை பணிந்தனரே மகிழ்ந்தனரே
வந்ததே ஒளி வந்ததே என் உள்ளம் எல்லாம் ஒளி வீசுதே
பூமி எல்லாம் இருள் நீங்கிட பரலோகத்தின் ஒளி வந்ததே
வானிலே விண்மீன்கள் விண்ணொளி வீசுதே வந்ததே ஒளி வந்ததே
பூமி எல்லாம் பனி துளிகள் பாலன் இயேசுவை கொண்டாடுதே
மந்தை மேய்ப்பர்கள் இயேசுவை பாடிட வந்ததே ஒளி வந்ததே
நட்சத்திரங்கள் வழி காட்டிட வான சாஸ்த்திரிகளும் வந்தார்கள்
பாலன் இயேசுவை சாஸ்த்திரிகள் பணிந்திட வந்ததே ஒளி வந்ததே
Oli Vanthathae Christian Song Lyrics in English
Vanile natchaththirangal yesu palanai vazhththi paadi thuthiththanare
Thoothargal koottam ellam palan yesuvai paninthanare magizhnthanare
Vanthathe oli vanthathe en ullam ellam oli veesuthe
Boomi ellam irul neengida paralogaththin oli vanthathe
Vanile vinmeengal vinnoli veesuthe vanthathe oli vanthathe
Boomi ellam pani thuligal palan yesuvai kondaduthe
Manthai meyppargal yesuvai padida vanthathe oli vanthathe
Natchaththirangal vazhi kattida vaana sasthirigal vanthargal
Palan yesuvai sasthirigal paninthida vanthathe oli vanthathe
Comments are off this post