Paaduven Naan Avar Song Lyrics

Paaduven Naan Avar Christian Song Lyrics in English

Paaduven Naan Avar Nallavarea
Vazhthuven Naan Avar Vallavarea – 2

Neerea En Neethiyin Devan
Neerea En Iratchipin Devan
Neerea Ennai Kaankintra Devan
Ennai Kaakintra Devan

1. Yehovah Yire Ellam Paarthu Kolveer
Yehovah Nisiyea Entrum Jeyam Tharuveer – 2

2. Yehovah Shalom Enaku Samadhaanamae
Yehovah Shamma En Thunaiyaalarea – 2

3. Yehovah Ruva Nal Meiparea
Yehovah Rafa Sugamalipir – 2

4. Paaduven Naan…Nallavarea
Vazhthuven Naan Avar Vallavarea – 2

Halelooyah…Halelooyah…
Halelooyah…Halelooyah… – 8

Paaduven Naan Avar Christian Song Lyrics in Tamil

பாடுவேன் நான் அவர் நல்லவரே
வாழ்த்துவேன் நான் அவர் வல்லவரே – 2

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
என்னை காக்கின்ற தேவன்

1. யெகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்வீர்
யெகோவா நிசியே என்றும் ஜெயம் தருவீர் – 2

2. யெகோவா ஷாலோம் எனக்கு சமாதானமே
யெகோவா ஷம்மா என் துணையாளரே – 2

3. யெகோவா ரூவா நல் மேய்ப்பரே
யெகோவா ராபா சுகமளிப்பீர் – 2

பாடுவேன் நான்..நல்லவரே
வாழ்த்துவேன் நான் அவர் வல்லவரே – 2

ஹாலேலூயா..ஹாலேலூயா…
ஹாலேலூயா…ஹாலேலூயா… – 8

Keyboard Chords for Paaduven Naan Avar

Other Songs from Neerae Vol 1 Album

Comments are off this post