Parisutha Paadhaiyil Christian Song Lyrics

Parisutha Paadhaiyil Nadathidum Parisutharae Naanum Jebikkindren Tamil Christian Song Lyrics From The Album Thudhiyin Thendarae Sung By. Melvin Manesh.

Parisutha Paadhaiyil Christian Song Lyrics in Tamil

பரிசுத்த பாதையில் நடத்திடும்
பாசுத்தரே நானும் ஜெபிக்கிறேன் (2)

1. உலகத்தின் மகிமையோ
உலகத்தின் சிநேகமோ (2)
உலகத்தின் ஆவியோ
என்னைவிட்டே அகற்றிடும் (2)

2. கண்களின் இச்சையோ
மாமிசத்தின் இச்சையோ (2)
ஜீவனத்தின் பெருமையோ
என்னைவிட்டே அகற்றிடும் (2)

3. பக்தியின் வேஷமோ
நாவினால் தூஷணமோ (2)
துணிகர பாவமோ
என்னை விட்டே அகற்றிடும் (2)

4. கிறிஸ்துவின் ஆவியும்
கிறிஸ்துவின் சிந்தையும் (2)
கிறிஸ்துவின் சாயலும்
என்னிலே தந்திடும் (2)

5. பக்தியின் ஜீவியம்
விசுவாச ஜீவியம் (2)
ஜெபத்தின் ஜீவியம்
என்னிலே தந்திடும் (2)

6. ஆவியின் கனிகளும்
ஆவியின் வரங்களும் (2)
ஆவியின் அபிஷேகம்
என்னிலே தந்திடும்(2)

7. தாங்கிடும் கிருபையும்
சகித்திடும் கிருபையும் (2)
பொறுமையின் கிருபையும்
என்னிலே தந்தடும் (2)

Parisutha Paadhaiyil Christian Song Lyrics in English

Parisutha Paadhaiyil Nadathidum
Parisutharae Naanum Jebikkindren (2)

1. Ulagathin Mahimaiyo
Ulagadhin Snehamo (2)
Ulagathin Aaviyo
Ennai Vittae Agatridum (2)

2. Kangalin Ichaiyo
Maamsathin Ichaiyo (2)
Jeevanathin Perumaiyo
Ennai Vitte Agatridum (2)

3. Bakthiyin Veshamo
Naavinaal Thushanamo (2)
Thunigara Paavamo
Ennai Vittae Agatridum (2)

4. Kiristhuvin Aaviyum
Kiristhuvin Sinthaium (2)
Kiristhuvin Saayalum
Ennile Thanthidum (2)

5. Bakthiyin Jeeviyam
Visuvaasa Jeeviyam (2)
Jebathin Jeeviyam
Ennilae Thanthidum (2)

6. Aaviyin Kanium
Aaviyin Varangalum (2)
Aaviyin Abishegam
Ennilae Thanthidum (2)

7. Thaangidum Kirubaium
Sagithidum Kirubaium (2)
Porumaiyin Kirubaium
Ennilae Thanthidum (2)

Other Songs from Thudhiyin Thendarae Album

Comments are off this post