Pas.David – Rabojana Velaiyela Song Lyrics

Rabojana Velaiyela Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Communion Song Sung By.Pas.David

Rabojana Velaiyela Christian Song Lyrics in Tamil

மீட்கும் பொருளாகத்
தன் ஜீவனை தந்தவரே-2
மீட்டுக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும்
இராபோஜன வேளையில-2

1.கைகளில் கால்களில் ஆணிகள்
பாய்ந்தும் கலங்கவில்லையே
நான் உம்மை இழந்து பிரிந்து போது
கலங்கினீரய்யா-2
இளையகுமாரன் போல
மனம்திருந்தி வந்தேனே-2

மீட்டுக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும்
இராபோஜன வேளையில-2

2.விலாவினில் ஈட்டி பாய்ந்திடும்
வேளை பதறவில்லையே
பாவத்தில் விழுந்து துன்மார்க்கனானேன்
பதறினீரய்யா-2
உமது இரத்தத்தினாலே
என்னைக் கழுவிடும் ஐயா-2

மீட்டுக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும்
இராபோஜன வேளையில-2

3.முற்கிரிடம் தலையில் சூட்டிடும் வேளை
வருந்தவில்லையே
மாமிச சிந்தையில் மரித்துப்போனேன்
வருந்தினீரைய்யா-2
சிலுவையில் என் பாவம் அறைந்தேன்
புது வாழ்வு தாரும் ஐயா-2

மீட்டுக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும்
இராபோஜன வேளையில-2

Rabojana Velaiyela Christian Song Lyrics in English

Meetkum porulaga
Than jevanai thanthavare-2
Meethukollum Etrukollum
Rabojana velaiyele-2

1.Kaigalil kaalgalil aanigal paainthum
Kalangavilaiye
Nan ummai ellanthu pirintha pothu
Kalangineeraiya-2
Elaiya kumaran pola
Manam thirunthi vanthene-2

Meethukollum Etrukollum
Rabojana velaiyele-2

2.Vilavinil eetti paainthidum
Velai patharavilaiya
Paavathil vilunthu thunmaarkkanaanen
Patharineeraiya-2
Umathu raththathinaale
Ennai kaluvidum ayya-2

Meethukollum Etrukollum
Rabojana velaiyele-2

3.Mutgreedam thalaiyil suttidum velai
Varunthavilaiyae
Maamisa sinthiyil marithu ponen
Varunthineeraiyae-2
Siluvaiyil en paavam arainthen
Puthu vaazhvu tharum ayya-2

Other Songs from Tamil Christian Communion Song Album

Comments are off this post