Paul Ebinazer – En Meetpar Song Lyrics
En Meetpar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Paul Ebinazer
En Meetpar Christian Song Lyrics in Tamil
என் மீட்பர் பிறந்தாரம்மா
சந்தோஷத்தில் பாடுறேன் -2
இயேசு ராஜா பிறந்துவிட்டார் – 2
ஆளே……. ஆளே – 4
நாம் இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்
பயங்கள் ஓடுதம்மா சந்தோஷம் வந்ததம்மா – 2
என் இயேசு பிறந்ததாலே
என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா – 2 – ( ஆளே….. ஆளே)
சாபம் மறையுதம்மா நன்மை பெருகுதம்மா – 2
என் இயேசு பிறந்ததாலே
என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா – 2 – ( ஆளே….. ஆளே)
கண்ணீர் மறையுதம்மா மகிழ்ச்சி பொங்குதம்மா -2
என் இயேசு பிறந்ததாலே
என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா -2 – ( ஆளே…. ஆளே)
En Meetpar Christian Song Lyrics in English
En Meetpar pirantharamma
Santhoshaththil paduven – 2
Yesu raja piranthu vittar – 2
Ale…… Ale… – 4
Naam yesu piranthathai kondaduvom
Payangal oduthamma Santhosham vanthathamma – 2
En yesu piranthathale
En vazhkkai ellam maruthamma – 2 – Ale… Ale..
Sapam maraiyuthamma nanmai peruguthamma – 2
En yesu pianthathale
En vazhkkai ellam maruthamma – 2 – Ale… Ale..
Kanneer maraiyuthamma magizhchchi ponguthamma – 2
En yesu piranthathale
En vazhkkai ellam maruthamma – 2 – Ale.. Ale…
Comments are off this post