Pendhekosthe Anubavam
Pendhekosthe Anubavam – English Version
1. Pendhekosthe Anubavam Thaarumae
Pinmaari Aaviyai Ootrumae – 2
Melaana Vallamai
Melaana Dharisanam
Melaana Varangalai Thaarumae
Ennai Nirappumae – 2
Ennai Nirappiyae Anuppumae
En Paathiram Nirambi Vazhindhida
Um Aaviyai Ootrumae – 2
2. Analaana oozhiyam Thaarumae (Ennai)
Akkini Jwaalayai Maatrumae – 2 – Melaana Vallamai
3. Nizhalpattu Marithorgal Ezhumbida
Arpudhathin Abishegam Thaarumae – 2 – Melaana Vallamai
4. Akkini Naavugal Thaarumae Enakku
Adhigaara Naavugal Thaarumae – 2 – Melaana Vallamai
Pendhekosthe Anubavam – Tamil Version
1. பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே – 2
மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே – 2
என்னை நிரப்புமே – 2
என்னை நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே – 2
2. அனலான ஊழியம் தாருமே (என்னை)
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே – 2 – மேலான வல்லமை
3. நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே – 2 – மேலான வல்லமை
4. அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே – 2 – மேலான வல்லமை
Keyboard Chords for Pendhekosthe Anubavam
Comments are off this post