Pesu Sabaiyae Lyrics

Pesu Sabaiyae – English Version

Pesu…Pesu…Pesu…Pesu

Pesu Sabaiyae Pesu – 4

Ithu Ularntha Elumbugal
Uyir Petru Elumbidum Naalkal
Ithu Thallaadum Mulangkaalkal
Puthu Belan Petru Kollum Naalkal
Ithu Konalgal Yaavum
Naeraaga Maaridum Naalkal
Ithu Karadaana Paathaigal
Sevvaiyaaga Maaridum Naalkal – 2 -Pesu Sabaiyae

1. Narambugal Uruvaagum
Elumbugal Ontruserum
Dhasaigalum Puthithaaga Thontrum
Aaviyin Asaivaalum
Kartharin Vaarthaiyaalum
Puthu Jeevan Unakkullai Thontrum – 2 -Pesu Sabaiyae

2. Megangal Soolnthidavae
Iraichalum Perugidavae
Peru Mazhai Desathil Peiyum
Kalvaari Iraththathaalae
Jaathigal Meetkappatu
Kartharai Deivamaaga Vanangum – 2 Aathalaal
Pesu Sabaiyae

Pesu Sabaiyae – Tamil Version

பேசு…பேசு…பேசு…பேசு

பேசு சபையே பேசு – 4

இது உலர்ந்த எலும்புகள்
உயிர் பெற்று எழும்பிடும் நாள்கள்
இது தள்ளாடும் முழங்கால்கள்
புது பெலன் பெற்று கொள்ளும் நாள்கள்
இது கோணல்கள் யாவும்
நேராக மாறிடும் நாள்கள்
இது கரடான பாதைகள்
செவ்வையாக மாறிடும் நாள்கள் – 2 -பேசு சபையே

1.  நரம்புகள் உருவாகும்
எலும்புகள் ஒன்றுசேரும்
தசைகளும் புதிதாக தோன்றும்
ஆவியின் அசைவாலும்
கர்த்தரின் வார்த்தையாலும்
புது ஜீவன் உனக்குள்ளாய் தோன்றும்  – 2 -பேசு சபையே

2.  மேகங்கள் சூழ்ந்திடவே
இரைச்சலும் பெருகிடவே
பெரு மழை தேசத்தில் பெய்யும்
கல்வாரி இரத்தத்தாலே
ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வணங்கும் – 2 ஆதலால்
பேசு சபையே

Keyboard Chords for Pesu Sabaiyae

Other Songs from Neerae Vol 3 Album

Comments are off this post