Peter Thiagarajan – Athisaya Natchathiram Song Lyrics

Athisaya Natchathiram Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Peter Thiagarajan

Athisaya Natchathiram Christian Song Lyrics in Tamil

அதிசய நட்சத்திரம்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு
குதூகலம் கொண்டாட்டம்
இல்லத்தில் நட்சத்திரங்கள்
உள்ளத்தில் சந்தோஷம்
அதிசய நட்சத்திரம்
வழி நடத்தும் நட்சத்திரம்
இயேசு பிறந்தாரே ….
நம்மை வழிநடத்திடவே …

நீ இயேசு அண்டைக்கு வா
உள்ளத்தில் பிறந்திடுவார்
பாவங்களை மன்னித்திடுவார்
உன்னை பரிசுத்தமாக்கிடுவார்
கிறிஸ்தவனாய் வாழ்வதைவிட
கிறிஸ்துவுக்குள் வாழ்ந்திடு
X-MAS கொண்டாட்டத்தைவிட
கிறிஸ்துவை கொண்டாடிடு – (அதிசய நட்சத்திரம்)

பரிசுத்த ஆவியின் புது
பெலத்தால் நிரப்பிடுவார்
என்னென்ன பாடு வந்தாலும்
மிகுந்த சந்தோஷத்தால் நிரப்பிடுவார்
அதிகாலை நட்சத்திரமாய்
தேவனை புகழ்ந்து பாடிடுவாய்
விடிவெள்ளி நட்சத்திரமாய்
இயேசுவின் வருகைக்காய் காத்திருப்பாய் – (அதிசய நட்சத்திரம்)

இரவை ஆளுகை செய்ய
நட்சத்திரமாய் உதித்தார்
இருள் சூழ்ந்த லோகத்திலே
நம்மை வல்லமையால் நிரப்பிடுவார்
உனக்கு விரோதமாக எழும்பும்
ஆயுதம் வாய்க்காதே
வானத்தில் யுத்தம் வந்தாலும்
ஜெயத்தை கொண்டாடுவோம் – (அதிசய நட்சத்திரம்)

நம்மை ஆசிர்வதிக்கவே
ஆசீர்வதித்திடுவார்
வானத்து நட்சத்திரமாய்
திரளாய் பெறுக பண்ணுவார்
எண்ணிக்கைக்கு அடங்காத
ஆத்துமாவை கொடுத்திடுவார்
சுவிசேஷம் அறிவித்திட
நம்மை தீவிரமாய் நடத்திடுவார் – (அதிசய நட்சத்திரம்)

நீ சாதாரண மனிதன் அல்ல
நீ ஒரு விசுவாசி
நீ ஒரு நீதிமானானால்
நீ ஒரு நட்சத்திரம்
மணவாட்டியை அழைத்துச் செல்ல
நடு வானில் வந்திடுவார்
மகிமையின் நட்சத்திரமாய்
இயேசுவோடு இணைந்திடுவோம் – ( கிறிஸ்துமஸ் வந்தாச்சு)

Athisaya Natchathiram Christian Song Lyrics in English

Athisaya natchathiram
Christmas vanthachchu
Kuthukalam kondattam
Illaththil natchathirangal
Ullaththil santhosham
Athisaya natchathiram
Vazhi nadathum natchathiram
Yesu piranthare..
Nammai vazhi nadaththidave…

Nee yesu andaikku vanthachchu
Ullaththil piranthiduvar
Pavangalai manniththiduvar
Unnai parisuththamakkiduvar
Christhavanai vazhvathai vida
Christhuvukkul vazhnthidu
X – Mas kondattaththai vida
Christhuvai kondadidu – Athisaya Natchathiram

Parisutha aaviyin puthu
Pelaththal nirappiduvar
Ennenna padu vanthalum
Miguntha santhoshaththal nirappiduvar
Athikalai natchathiramai
Thevanai pugazhnthu padiduvai
Vidi velli natchathiramai
Thevanai pugazhnthu padiduvai
Vidi velli natchathiramai
Yesuvin varukaikkai kaththiruppai – Athisaya Natchathiram

Iravai alugai seiya
Natchathiramai uthithar
Irul soozhntha logaththile nirappiduvar
Unakku virothamaga ezhumpum
Ayutham vaykkathe
Vanaththil yuththam vanthalum
Jayathai kondaduvom – Athisaya Natchathiramai

Nammai Aseervathikkave
Aseervathiththiduvar
Vanaththu Natchathiramai
Thiralai peruga pannuvar
Ennikkaiku adangatha
Aththumavai koduththiduvar
Suvishesham ariviththida
Nammai theeviramai nadaththiduvar – Athisaya Natchathiramai

Nee satharana manithan alla
Nee oru visuvasi
Nee oru neethimananal
Nee oru natchathiram
Manavattiyai azhaithu sella
Nadu vanil vanthiduvar
Magimaiyin natchathiramai
Yesuvodu inainthiduvom – Christmas Vanthachchu

Other Songs from Tamil New Christmas Songs 2024 Album

Comments are off this post