Pr.Dhanraj – Mannikum Deva Song Lyrics
Mannikum Deva Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Friday Song Sung By.Pr.Dhanraj
Mannikum Deva Christian Song Lyrics in Tamil
மன்னிக்கும் தேவா மனதுக்கும் தேவா
உம் அன்பு எனக்கு வேண்டும்-2
வேதனைகள் சோதனைகள்
தீர்க்கும் உம் ரத்தம் வேண்டும்-2
சிலுவை மரத்திலே தொங்கிய என் தேவனே
என் இதய வாசலிலே மீட்கும் என் ஏசுவே -2
1.கண்ணீரின் பாதையில் நடக்கையிலே
கரம் கொண்டு துடைத்த என் ஏசுவே-2
என்னை பாரும் ஐயா
என் வேதனை தீரும் ஐயா-2
2.பாவத்தின் பாதையில் நடக்கையிலே
பரிசுத்த கரம் கொண்டு மீட்டீரையா
என்னை காப்பவரே
என் கவலை தீர்ப்பவரே-2
Mannikum Deva Christian Song Lyrics in English
Mannikum deva manathukum deva
Um anbu ennaku vendum-2
Vathanigal sothanigal
Theerkum um rattam vendum-2
Siluvi marathilae thookiya en devanae
En idhaya vasalilae meetkum en yesuvae
1.Kannerin paathaiyil nadakaieilae
Karam kondu thudaitha yan yesuvae-2
Ennai parum ayya
En vethanai theerum ayya-2
2.Paavathin paathayil nadakaiyilae
Parisutha karam kondu meeteeraiya-2
Ennai kapavarae
En kavalai theerpavarae-2
Comments are off this post