Pr.Rajesh Jude – Ulagellam kondattam Song Lyrics

Ulagellam kondattam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Pr.Rajesh Jude

Ulagellam kondattam Christian Song Lyrics in Tamil

உலகெல்லாம் கொண்டாட்டம்
ஊரெல்லாம் உற்சாகம்
என் இயேசு பிறந்தாரய்யா
உன்னையும் என்னையும் மீட்டிட
பரலோகம் சேர்த்திட
என் இயேசு வந்தாரய்யா – 2

கொண்டாட்டந்தான் ஹே ஹே – 4

இருள் நீங்க இவ்வுலகில் வந்தாரே
இரவு பகல் பாராமல் காத்தாரே – 2
பகலிலே மேகஸதம்பமாய்
இரவிலே அக்கினிஸதம்பமாய் – 2 – (உலகெல்லாம்)

எளியோனாய் எனக்காக வந்தாரே
என் வாழ்வை வந்து மாற்றினாரே
இராஜாதி இராஜாவாய் மறுபடியும் வருவாரே – 2 – (உலகெல்லாம்)

Ulagellam kondattam Christian Song Lyrics in English

Ulagellam kondattam
Oorellam urchagam
En yesu pirantharaiyya
Unnaiyum ennaiyum meettida
Paralogam serththida
En yesu vantharaiyya – 2

Kondattanthaan Hey Hey – 4

Irul neenga ivvulagil vanthare
Iravu pagal paramal kaththare – 2
Pagalile mega sthampamai
Iravile akkini sthampamai – 2 – Ulagellam

Eliyonai enakkaga vanthare
En vazhvai vanthu matrinare
Irathi irajavai marupadiyum varuvare – 2 – Ulagellam

Other Songs from Tamil New Christmas Songs 2024 Album

Comments are off this post