Sam ROG – Pullulla Idangalil Song Lyrics
Pullulla Idangalil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Sam ROG
Pullulla Idangalil Christian Song Lyrics in Tamil
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரில் தாகம் தீர்த்து
என் மேய்ப்பரின் கிட்டி நானும் சேருவேன்
என் மேய்ப்பரின் பக்கம் துள்ளி ஓடுவேன் (2)
தாரே தாரே தாரே தா……
தரரே தாரே தாரே தா….
1.என் ஆத்மாவை தேற்றி
என்னை நீதியின் பாதையில் நடத்தும் (2)
உம் நாமத்தின் நிமித்தம் நடத்தும் (2)
2.மரண இருளின் பள்ளத்தாக்கும்
பொல்லாப்புக்கும் பயப்படேன் (2)
உமது கோலும் உம் தடியும் தேற்றும் (2)
உமது கோலும் உம் தடியும் தேற்றும்
Pullulla Idangalil Christian Song Lyrics in English
Pullulla idangalil ennai meithu
Amarantha thanneeril thaagam theerthu
En meipparin kitti naanum seruven
En meipparin pakkam thulli ooduven (2)
Thaare Thaare Thaare Tha…..
Tharare Thaare tharea thaa….
1.En atmaavai thettri
Ennai neethiyin paathaiyil nadaththum (2)
Um naamaththin nimiththam nadathum (2)
2.Marana irulin pallaththagum
Pollapukum payappaden (2)
Umathu kollum um thadiyum thettrum (2)
Umathu kollum um thadiyum thettrum
Comments are off this post