Eva.D.Joseph Karikalan – Puratchi Thalaivarae Song Lyrics

Puratchi Thalaivarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Eva.D.Joseph Karikalan

Puratchi Thalaivarae Christian Song Lyrics in Tamil

பாச தலைவரே
எங்கள் நேச தலைவரே
எங்கள் இருதயத்தில் புரட்சி
செய்த புரட்சி தலைவரே
வாழ வச்ச தலைவரே
வாழ வைக்கும் தலைவரே
அஞ்சாதே சிங்கமே மங்காத தங்கமே
வாழ்க உமது நாமம்
வர வேண்டும் உமது ராஜ்ஜியம்

வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க

உலக தலைவர்
நீங்க தானே யேசப்பா
உம்மை வாழ்த்தி வணங்கி
போற்றுகிறோம் நாங்கப்பா

எங்கள் தலையை உயர்த்தும்
தலைவர் நீங்க தான்
எங்கள் முன்னே செல்லும்
முதல்வர் நீங்க தான் -2

வாழ்கவே (உம்) நாமம் வாழ்கவே
வரணுமே உம் ராஜ்ஜியம் – தலைவா

1.ஜாதி பேதமெல்லாம் உம்மிடம் இல்லை
அதன் அடிப்படையில் சலுகைகள்
நீர் கொடுப்பதில்லை
தலைவரே முதல்வரே -2
ஜாதி பேதமெல்லாம் உம்மிடம் இல்லை
அதன் அடிப்படையில் சலுகைகள்
நீர் கொடுப்பதில்லை -2
உண்மையாய் உம்மை கூப்பிடும்
மக்களுக்கு நன்மை செய்கிறீர்
கூப்பிட மறுக்கும் மக்களுக்கும்
உங்க கிருபையால் உதவி செய்கிறீர்

2.ஊழல் உமது ஆட்சியிலே நடப்பதில்லை
அப்படி செய்பவர்கள் உம்மிடத்திலே நிலைப்பதில்லை
தலைவரே முதல்வரே -2
ஊழல் உமது ஆட்சியிலே நடப்பதில்லை
அப்படி செய்பவர்கள் உம்மிடத்திலே நிலைப்பதில்லை
ஊழல் உமது ஆட்சியிலே நடப்பதில்லை
அப்படி செய்பவர்கள் உம்மிடத்திலே நிலைப்பதில்லை
அப்படி செய்யுறவங்க உங்க கிட்ட இருப்பதில்லை
உம்மிடம் உள்ள அனைத்தையும்
மக்களுக்கே கொடுத்து மகிழ்கிறீர்
மறைத்திட ஒன்றும் இல்லையென்று
உம் ஜீவனையும் கொடுத்து காட்டினீர்

3.லஞ்சம் லஞ்சம் லஞ்சம்
லஞ்சம் வாங்கி நன்மைகள் நீர் செய்வதில்லை
அப்படி செய்யும் நிலைமை
உமக்கு என்றும் வருவதில்லை
தலைவரே முதல்வரே -2
லஞ்சம் வாங்கி நன்மைகள் நீர் செய்வதில்லை
அப்படி செய்யும் நிலைமை
உமக்கு என்றும் வருவதில்லை
உலகத்தை படைத்தவர் நீரே
அதை மக்களுக்கு கொடுத்தவர் நீரே
நல்லவர் தீயவர் மீதும் நீர்
மழையை பெய்ய செய்பவரே

Puratchi Thalaivarae Christian Song Lyrics in English

Paasa Thalaivarea
Engal Nesa Thalaivarae
Engal Iruthayaththil Puratchi
Seitha Puratchi thalaivarea
Vaazha vachcha thalaivarea
Vaazha Vaikkum Thalaivarae
Anchaathe Singame Mangaatha thangame
Vaazhga Umathu naamam
Vara vendum umathu rajjiyam

Vaazhga Vaazhga Vaazhga
Vaazhga Vaazhga Vaazhga

Ulaga thalaivar
Neenga thaane yesappaa
Ummai vazhthi vanangi
Potrukirom Nangapaa

Engal thalaiyai uyarthum
Thalaivar neenga thaan
Engal munnea sellum
Muthalvar neenga thaan -2

Vaazhgave (um) naamam Vaazhgave
Varanume um raajjiyam – Thalaivaa -2

1.Jaathi pethamellam ummidam illai
Athan adippadaiyil salugaigal
Neer koduppathillai
Thalaivarea muthalvarea -2
Jaathi pethamellam ummidam illai
Athan adippadaiyil salugaigal
Neer koduppathillai -2
Unmaiyaai ummai kooppidum
Makkalukku nanmai seikireer
Koopida marukkum makkalukkum
Unga kirubaiyaal uthavi seikireer

2.Oozhal umathu aatchiyile nadappathillai
Appadi seipavargal ummidaththile nilaippathillai
Thalaivarea muthalvarea -2
Oozhal umathu aatchiyile nadappathillai
Appadi seipavargal ummidaththile nilaippathillai
Oozhal umathu aatchiyile nadappathillai
Appadi seiyuravanga unga kitta iruppathillai
Ummidam ulla anaiththaiyum
Makkalukke Koduththu magizhkireer
Maraithida ondrum illaiyendru
Um jeevanaiyum koduththu kaattineer

3.Lancham Lancham Lancham
Lancham vaangi nanmaigal neer seivathillai
Appadi seiyum nilamai
Umakku endrum varuvathillai
Thalaivarea muthalvarea -2
Lancham vaangi nanmaigal neer seivathillai
Appadi seiyum nilamai
Umakku endrum varuvathillai
Ulagaththai padaiththavar neerea
Athai makkalukku koduththavar neerea
Nallavar theeyavar meethum neer
Mazhaiyai Peiyya seipavarea

Puratchi Thalaivare, Purachi Thalaivarea, Purachchi Thalaivarea, Purachi Thalaivare, Purachchi Thalaivare

Other Songs from Tamil Christian Gospel Song Album

Comments are off this post