Rev.S.Prabudoss – Mannil Magizhchi Song Lyrics
Mannil Magizhchi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Rev.S.Prabudoss
Mannil Magizhchi Christian Song Lyrics in Tamil
வார்த்தை மனுவாக
பாலன் பிறந்தார்
நம்மை மீட்டிட
மண்ணில் பிறந்தார்
அவர் பிறந்ததால மண்ணில் மகிழ்ச்சி
அவர் பிறந்ததால மண்ணில் புகழ்ச்சி
அவர் இயேசு தான்
இம்மானுவேலர்
சமாதான பிரபுவாக
மண்ணில் வந்தவர்
1.தீர்க்கதரிசனமெல்லாம் மண்ணில் நிறைவேறவே
முத்திரை அடையாளமாய் முன்னணையில் பிறந்திட்டாரே
விண்மீன் ஒன்று விண்ணில் தோன்ற
விண்ணவர் கூட்டம் ஒன்றாய் பாட
உன்னதர் பிறந்து விட்டாரே – அவர் பிறந்ததால
2.உலகின் பாவம் எல்லாம் சுமந்து தீர்த்திடவே
அன்பின் தெய்வமாக நல்மீட்பர் பிறந்திட்டாரே
மனதின் காரிரூள் ஒளியாய் மாறிட
நம் இயேசு பிறந்து விட்டார் – அவர் பிறந்ததால
Mannil Magizhchi Christian Song Lyrics in English
Varthai manuvaaga
Balan piranthar
Nammai meetida
Mannil piranthar
Avar piranthathala mannil magizhchchi
Avar piranthathala mannil pugazhchchi
Avar Yesu than
Immanuvelar
Samathana Prabhu
Mannil vanthavar
1.Theerkkatharisanamellam mannil niraiverave
Muththirai adaiyalamai munnanaiyil piranthittare
Vinmeen ondru vinnil thondra
Vinnavar koottam ondrai pada
Unnathar piranthu vittare – Avar piranthathala
2.Ulagin pavam ellam sumanthu theerththidave
Anpin theivamaga nal meetpar piranthittaare
Manathin karirul oliyai marida
Nam yesu piranthu vittar – Avar piranthathala
Comments are off this post