Rohidh & Sruthi – Aathiyil Iruntha Song Lyrics

Aathiyil Iruntha Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Rohidh & Sruthi

Aathiyil Iruntha Christian Song Lyrics in Tamil

ஆதியில் இருந்த அந்த வார்த்தையானவர் இந்த
பூமியில் மாம்சமாயினார் -2
நம் இரட்சகராய் வந்து பிறந்தார் -2

1)தேவனின் குமாரனாம்
இயேசு என்ற நாமமாம் -2
கிருபையும் சத்தியமுமாய்
மீட்பர் பிறந்தார். – 2 – ஆதியில்

2)மெய்யான ஒளியாம்
பாவம் போக்கும் பலியாம் – 2
மேசியா கிறிஸ்தேசு
இராஜன் பிறந்தார். – 2 – ஆதியில்

3)அற்புதர் இயேசுவாம்
அதிசயம் அவர் நாமம் – 2
வல்லமையின் தேவனாம்
மண்ணில் பிறந்தார். – 2

Aathiyil Iruntha Christian Song Lyrics in English

Aathiyil iruntha antha varththaiyanavar intha
Boomiyil mamsamaayinaar – 2
Nam iratchagarai vanthu piranthar – 2

1.Thevanin kumaranam
Yesu endra namamaam – 2
Kirupaiyum saththiyamumai
Meetpar piranthar – 2 – Aathiyil

2.Meyyana oliyaam
Pavam pokkum palaiyam – 2
Messiah christhesu
Irajan Piranthar – 2 – Aathiyil

3.Arputhar yesuvaam
Athisayam avar namam – 2
Vallamaiyin thevanam
Mannil piranthar – 2

Other Songs from Tamil New Christmas Songs 2024 Album

Comments are off this post