Romba Romba Nallavar Lyrics

Romba Romba Nallavar Nam Yesu Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 07 Sung By. Pr.Reegan Gomez.

Romba Romba Nallavar Christian Song Lyrics in Tamil

ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு
அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு
வார்த்தையில் வல்லவர் நம் இயேசு
வாழ வைக்கும் தெய்வம் நம் இயேசு

ஆராதிப்போம் நம் இயேசு ராஜனை
போற்றிடுவோம் நம் அன்பு நேசரை

1. அழகில் சிறந்தவர் இயேசு
அன்பு நிறைந்தவர் இயேசு

2. சந்தோஷம் தருபவர் இயேசு
சாத்தானை ஜெயித்தவர் இயேசு

3. விடுதலை கொடுப்பவர் இயேசு
வியாதிகள் நீக்குவார் இயேசு

4. அபிஷேக நாதராம் இயேசு
ஜெயம் தரும் தேவனாம் இயேசு

5. ராஜாதி ராஜனாம் இயேசு
கர்த்தாதி கர்த்தனாம் இயேசு

Romba Romba Nallavar Christian Song Lyrics in English

Rompa Rompa Nallavar Nam Yesu
Arputhangkal Seipavar Nam Yesu
Varthaiyil Vallavar Nam Yesu
Vazhavaikum Dhevam Nam Yesu

Arathipom Nam Yesu Rajanai
Poriduvom Nam Anbu Nesarai

1. Azhakil Siranthavar Yesu
Anpu Nirainthavar Yesu

2. Santhosham Tharupavar Yesu
Sathanai Jeyithavar Yesu

3. Viduthalai Kotupavar Yesu
Viyathikal Nikkuvar Yesu

4. Apisheka Natharam Yesu
Jeyam Tharum Thevanam Yesu

5. Rajathi Rajanam Yesu
Karthathi Kartharam Yesu

Keyboard Chords for Romba Romba Nallavar

Comments are off this post