Sarvayudha Vargathai Song Lyrics
Sarvayudha Vargathai Uduthi Kolvomae Kartharin Song Lyrics in Tamil and English From The Album Mephalti Sung By. Pr. Elangovan, Johannah Elangovan.
Sarvayudha Vargathai Christian Song Lyrics in Tamil
சர்வாயுத வர்கத்தை உடுத்திக் கொள்வோமே
கர்த்தரின் வல்லமையில் பெலப்படுவோமே
சர்வாயுத வர்கத்தை உடுத்திக் கொள்வோமே
பிசாசின் சேனைகளை அழித்திடுவோமே
எழும்பிடு போர் வீரரே
விழித்திடு ஜெபித்திடு
எழும்பிடு போர் வீரரே
விழித்திடு ஜெபித்திடு
1. சத்தியமென்னும் கட்சையை அணிந்துகொள்
இயேசுவே சத்தியமாக உன்னோடிருக்கிறார் (2)
நீதியெனும் மார்கவசம் அணிந்துகொள்
நீதியின் பாதையிலே உன்னை நடத்துவார் (2)
2. சுவிசேஷ பாதரட்சை அணிந்துகொள்
சமாதானத்தின் தேவன் உன்னோடிருக்கிறார் (2)
விசுவாசமென்னும் கேடகத்தை பிடித்துக்கொள்
தேவனின் மகிமையை நீ கண்டுக் கொள்ளுவாய் (2)
3. இரட்சிப்பின் தலைசீராவை அணிந்துகொள்
இரட்சண்ய கன்மலையே உன்னோடிருக்கிறார் (2)
ஆவியின் பட்டயத்தை எடுத்துக்கொள்
இயேசுவே வார்த்தையாக உன்னோடிருக்கிறார் (2)
Sarvayudha Vargathai Christian Song Lyrics in English
Saravaayudha Vargathai Uduthi Kolvomae
Kartharin Vallamaiyil Belappaduvomae
Sarvaayudha Vargathai Uduthi Kolvomae
Pisasin Senaigalai Azhithiduvomae
Ezhumbidu Por Veerarae
Vizhithidu Jebithidu
Ezhumbidu Por Veerarae
Vizhithidu Jebithidu
1. Sathyamennum Katchaiyai Anindukol
Yesuvae Sathiyamaaga Unnodirukiraar (2)
Needhiyenum Markavasam Anindhukol
Neethiyin Paadhaiyilae Unnai Nadathuvaar (2)
2. Suvisesha Paadharatchai Anindhukol
Samathaanathin Devan Unnodirukiraar (2)
Visuvaasamennum Kedakathai Pidithukkol
Devanin Magimaiyai Nee Kandu Kolluvaai (2)
3. Ratchchippin Thalaicheeravai Anindhukol
Ratchanya Kanmalaiyae Unnodirukkiraar (2)
Aaviyin Pattayathai Eduthukkol
Yesuvae Vaarthaiyaaga Unnodirukiraar (2)
Keyboard Chords for Sarvayudha Vargathai
Comments are off this post