The Overflowing Cup – Deva Mainthan Paaril Vanthar Song Lyrics

Deva Mainthan Paaril Vanthar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.
The Overflowing Cup

Deva Mainthan Paaril Vanthar Christian Song Lyrics in Tamil

தேவ மைந்தன் பாரில் வந்தார்
விந்தை இது என்னவென்று சொல்ல
மானிடனாய் மண்ணில் வந்தார்
மானிடரின் இதயங்கள் வெல்ல
அவர் பரலோகம் செல்லும் வழி சொல்ல (2)

ஆடுவோம் பாடுவோம்
அகமகிழ்ந்தாடுவோம்
போற்றுவோம் புகழ்வோம்
புது ராகம் மீட்டுவோம் (2)

வாழ்த்தி பாடுவோம் வணங்கிடுவோம் (2)
வான வேந்தன் மண்ணில் இன்று பிறந்தார்
ஹாப்பி (4) கிறிஸ்துமஸ்
ஆ ஹா ஹா ஓ ஹோ ஹோ லா ல லா

1. மண்ணிலே ஒரு வெண்ணிலா மலர்முகம் காட்டியதோ ?
காரிருள் நீக்கி ஒளி பெற கதிரொளி வீசியதோ ? (2)

2.வானமே ஓ வையமே வாழ்த்தி வணங்கிடுங்கள்
கானமே புது கானமே பாடியே மகிழ்ந்திடுங்கள் (2)

Deva Mainthan Paaril Vanthar Christian Song Lyrics in English

Deva mainthan paaril vanthar
Vindhai idhu ennavendru solla
Maanidanai mannil vanthar
Maanidarin idhayangal vella
Avar paralogam sellum vazhi solla (2)

Aaduvom paaduvom
Agamagizhndhaduvom
Pottruvom pugalvom
Pudhu ragam meetuvom (2)

Valthi paaduvom vanangiduvom (2)
Vaana vendhan mannil indru pirandhar
Happy (4) Christmas
Ah ha ha oh ho ho la la la

1.Mannilae oru vennila malarmugam kaatiyadho?
Kaarirul neeki oli pera Kathiroli veesiyadho? (2)

2.Vaanamae oh vaiyamae valthi vanangidungal
Gaanamae pudhu gaanamae paadiyae magilndhidungal (2)

Other Songs from Tamil New Christmas Songs 2024 Album

Comments are off this post