Therasa John – Immanuel Song Lyrics

Immanuel Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Therasa John

Immanuel Christian Song Lyrics in Tamil

எங்கள் ஏசு ராஜனே எங்கள் இயேசு பாலனே
உமது பிறப்பை நாங்கள் கொண்டாடுவோம்…..2
கருவினிலே பரிசுத்தம்
வாழ்வினிலே பரிசுத்தம்
வாழ்நாளெல்லாம் பரிசுத்தரே
சதா காலமும் பரிசுத்தரே….2

விண்ணில் இருந்து வந்தவர்
மண்ணுலகில் பிறந்தவர் ….2
பார் எங்கும் போற்றப்படுபவர் அவர்
பார் எங்கும் போற்றப்படுபவர்….2

இம்மானுவேல் என்பவர்
இயேசு நம்மோடு இருப்பவர்…2
எந்நாளும் விடுவிப்பவர்
நம்மை எந்நாளும் விடுவிப்பவர்…2
குமாரனை கொடுக்கப்பட்டார்
தேவா மகனாய் வளர்க்கப்பட்டார்
பாவத்தை மன்னித்தாரே
உலகப் பாவத்தை மன்னித்தரே ….2

நமக்காக பிறந்தார் நமக்காக மரித்தார்…2
நமக்காக மீண்டும் வருகிறார்
இயேசு நமக்காக மீண்டும் வருகிறார்…..2

லாலா லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லாலா லாலா லாலா
ல ல ல ல ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல ல ல ல லாலா….2

Immanuel Christian Song Lyrics in English

Engal yesu rajane engal yesu palane
Umathu pirappai nangal kondaduvom – 2
Karuvinile parisuththam
Vazhvinile parisuththam
Vazh nellem parisuththare
Satha kalamum parisuththare – 2

Vinnil irunthu vanthavar
Mannulagil piranthavar – 2
Paar engum potrapadupavar avar
Paar engum potrapadupavar – 2

Immanuel Enpavar
Yesu nammodu iruppavar – 2
Ennalum viduvippar
Nammai ennalum viduvippar – 2
Kumaranai kodukkappattar
Theva maganai valarkka pattar
Pavaththai manniththaare
Ulaga pavaththai manniththeere – 2

Namakkaga piranthar namakkaga mariththar – 2
Namakkaga meendum varukiraar
Yesu namakkaga meendum varukiraar – 2

LaaLaa LaaLaa LaaLaa LaaLaa LaaLaa
LaaLaa LaaLaa LaaLaa LaaLaa LaaLaa
La La La La La La La La La La La La
La La La La La La La La La La La La – 2

Other Songs from Tamil New Christmas Songs 2024 Album

Comments are off this post