Thirantha Vaasala En Munne Vachinga Lyrics

Artist
Album

Thirantha Vaasala Levi 4 Lyrics

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க
தடையில்லாமல் பிரவேசிக்க உதவி செஞ்சீங்க
சின்னவன் என்ன பெருக செஞ்சீங்க
நான் நெனச்சு கூட பார்க்காத வாழ்க்கை தந்தீங்க – 2

Chorus:

நன்றி நன்றி நன்றி தேவா
நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி தேவா
உங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா
நன்றி நன்றி நன்றி தேவா
நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி தேவா
உங்க கிருபையில வாழுகிறோம் நாதா

Stanza – 1:

வெண்கல கதவு உடைஞ்சு போச்சு கண்ணு முன்னால
இருப்பு தாலு முறிஞ்சது உங்க வல்லமையால
சூழ்நிலைகள் மாறியது வார்த்தையினால
இழந்ததெல்லாம் திரும்ப வந்தது கிருபையினால – 2
– நன்றி நன்றி

Stanza – 2:

ஓ யேசேக்கு போனதால கவலையே இல்ல
சித்துனாவும் போனதால கவலையே இல்ல
இடம் கொண்டு நான் பெருக நெனச்சதுனால
ரெஹாபாத்த தந்தீங்க கிருபையினால – 2
– நன்றி நன்றி

Thirantha Vaasala en munne vachinga
Thadaiyillamal pravesikka udhavi Senjinga
Chinnavan enna peruga senjinga
naan nenachu kooda paarkkatha vaalka thantheenga – 2

Chorus:

Nandri nandri nandri dheva
Nandri nandri nandri yesu raja
Nandri nandri nandri dheva
Unga kiriyaigalil mahiluhirom naadha
Nandri nandri nandri dheva
Nandri nandri nandri yesu raja
Nandri nandri nandri dheva
Unga kirubaiyila vaalugirom naadha

Stanza – 1

Vengala kadhavu udanju pochu kannu munnaala
Iruppu thaalu murinjathu unga vallamaiyaala
Soolnilaigal maarinathu vaarthaiyinaala
Elanthathellam thriumba vanthathu kirubaiyinaala – 2
– Nandri Nandri

Stanza – 2

Oh Yesekku ponathaala kavalaye illa
Sithunaavum ponathaala kavalaye illa
Idam kondu naan peruga nenachathunaala
Rehobotha thantheenga kirubaiyinaala – 2
– Nandri Nandri

Keyboard Chords for Thirantha Vaasala En Munne Vachinga

Other Songs from Levi 4 Album

Comments are off this post