Thuthiye Thuthiye Lyrics

Thuthiye Thuthiye Thuthiye Thuthiye Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.

Thuthiye Thuthiye Christian Song Lyrics in Tamil

துதியே துதியே துதியே துதியே
துதியுமக்கே துதியே – 2

1. தூத கணங்கள் தூயவர் உம்மை
பாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும்
வேத முதல்வனும் நீர்

2. அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய்
விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர்

3. பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்
தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர்

4. அந்தகாரத்தின் அடிமைகளுக்கு
சுதந்தர ஒளியை சுடரிடச் செய்ய
வந்த குமாரனும் நீர்- துதி

5. மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு
பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும்
ஆட் கொண்ட நாதனும் நீர்

6. கர்த்தாதி கர்த்தனே இராஜாதி இராஜனே
நித்தியமான எம் தேவாதி தேவேதுத்தியம்
செய்திடுவோம்

Other Songs from Keerthanaigal Album

Comments are off this post