TMF Studio – Ummai Vittu Song Lyrics
Ummai Vittu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. TMF Studio
Ummai Vittu Christian Song Lyrics in Tamil
உம்மை விட்டு நான் போனாலும்
என்னை விட்டு நீர் போனதில்லை
மோசமான மகனுக்கு
பாசமான தந்தை நீர்
ஏசுவே என் ஏசுவே
என் ஏசுவே… ஏசுவே
ஏசுவே என் ஏசுவே
என் ஏசுவே… ஏசுவே -2
1.எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை நேசிக்க நீர் உண்டு
தாழ்ந்து போன என்னை
உயர்த்த உந்தன் கரம் கூடே உண்டு
நீரே என் நாயகரே
நீரே என் ரட்சகரே
நீரே என் நாயகரே
நீரே என் ரட்சகரே -2
2.கண்மூடித்தனமாக நான்
அலைந்த நாட்கள் உண்டு
அப்பொழுதும் என்னை கண்மணி போல்
காத்தவர் நீரே
நீரே என் நாயகரே
நீரே என் ரட்சகரே
நீரே என் நாயகரே
நீரே என் ரட்சகரே -2
Ummai Vittu Christian Song Lyrics in English
Ummai vittu naan ponalum
Ennai vittu neer ponathillai
Mosamana maganukku
Pasamana thanthai neer
Yesuve En Yesuve
En Yesuve… Yesuve
Yesuve En Yesuve
En Yesuve….Yesuve-2
1.Entha nilaiyil naan irunthalum
Ennai nesikka neer undu
Thaazhnthu pona ennai
Uyarththa unthan karam koodae undu
Neere en Nayagare
Neere en Ratchagare
Neere en Nayagare
Neere en Ratchagare-2
2.Kanmoodiththanamaga Naan
Alaintha natkal undu
Appozhuthum ennai kanmani pol
Kaaththavar neere
Neere en Nayagare
Neere en Ratchagare
Neere en Nayagare
Neere en Ratchagare-2
Comments are off this post