Unnadhathin Belanae Christian Song Lyrics
Unnadhathin Belanae Parisutha Aaviyae Ummil Belan Adaindhida Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 12 Sung By. David T.
Unnadhathin Belanae Christian Song Lyrics in Tamil
உன்னதத்தின் பெலனே
பரிசுத்த ஆவியே
உம்மில் பெலன் அடைந்திட
அக்கினியை ஊற்றுமே
என்னை நிரப்பிடும்
என்னில் அமர்ந்திடும்
பூமியின் எல்லை மட்டும்
சாட்சியாய் வாழ்ந்திட (2)
1. அபிஷேக வார்த்தைகள் பேசிடச் செய்யும்
மாந்தர்கள் மனம் திரும்பி
குணப்படச் செய்யும் (2)
வரங்கள் கிருபைகள்
வெளிப்படச் செய்யும்
வியாதிகள் நிழல்பட்டு
விலகிடச் செய்யும் (2)
2. சிறைச்சாலைக் கதவுகள்
திறந்திடச் செய்யும்
கட்டுண்ட ஜனங்களை
விடுவிக்கச் செய்யும் (2)
இடைவிடாமல்
ஜெபித்திடச் செய்யும்
உம் நாம மகிமைக்காய்
நின்றிடச் செய்யும் (2)
3. உம்மண்டை ஜனங்களைச்
சேர்த்திடச் செய்யும்
உலகெங்கும் சபைகளை
நிறுவிடச் செய்யும் (2)
எழுப்புதல் அக்கினியை
பரவிடச் செய்யும்
என் பணிவிடை ஓட்டத்தை
நிறைவேற்றிடச் செய்யும் (2)
Unnadhathin Belanae Christian Song Lyrics in English
Unnadhathin Belanae
Parisutha Aaviyae
Ummil Belan Adaindhida
Akkiniyai Oottrumae
Ennai Nirapidum
Ennil Amarndhidum
Boomiyin Yellai Mattum
Satchiyai Vazhndhida (2)
1. Abishaega Varthaigal Pesida Seiyum
Maandhargal Manam Thirumbi
Gunapada Seiyum (2)
Varangal Kirubaigal
Velipada Seiyum
Viyadhigal Nizhalpatu
Vilagida Seiyum (2)
2. Siraisalai Kadhavugal
Thirandhida Seiyum
Kattunda Janangalai
Viduvika Seiyum (2)
Idaividamal
Jebithida Seiyum
Um Nama Magimaikai
Nindrida Seiyum (2)
3. Ummandai Janangalai
Saerthida Seiyum
Ulagengum Sabaigalai
Niruvida Seiyum (2)
Ezhupudhal Akkiniyai
Paravida Seiyum
En Panividai Ottathai
Niraivaetrida Seiyum (2)
Keyboard Chords for Unnadhathin Belanae
Comments are off this post