Uyirodu Kalanthavare Song Lyrics

Uyirodu Kalanthavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song.

Uyirodu Kalanthavare Christian Song Lyrics in Tamil

உயிரோடு கலந்தவரே
முக்காலம் உணர்ந்தவரே
இணையில்லா தூயவரே
எனக்காக உயிர்த்தவரே

இரவின் நிழலில் நிலவாய் வந்தவர்
மேகம் நடுவே நெருப்பாய் வந்தவர்
விண்மீன்களை தலையில் முடிந்தவர்
எல்லையில்லா அன்பை கொண்டவர் -2

1.கருணையின் குரல் நீரே இயேசுவே
அருளின் அமிழ்தம் நீரே இயேசுவே
ஒளியால் இருளை மறைத்தீரே
என் பாதையில் ஒளிர்ந்தீரே
என் வாழ்வின் புது சிறகானீரே
பரிசுத்த தேவன் நீர் வாழ்கவே

2.இமைக்கும் நேரம் கூட கைவிடாதிருமே
என் கண்ணீரால் என் காயங்களாற்றுமே
இதயம் துடிக்கும் வரை உம்மை பாடுவேன்
நான் இறந்தாலும் என்றும் உம்மை போற்றுவேன்
என் வாழ்வின் நாதர் நீரே
பரிசுத்த தேவன் நீர் வாழ்கவே

Uyirodu Kalanthavare Christian Song Lyrics in English

Uyirodu Kalanthavare
Mukkalam unarnthavare
Inaiyilla thuyavare
Enakkaga uyirththavare

Iravin nizhalil nilavai vanthavar
Megam naduve neruppai vanthavar
Vinmeengalai thalaiyil mudinthavar
Ellaillaa anbai kondavar -2

1.Karunaiyin kural neerae iyesuve
Arulin amizhtham neerae iyesuve
Oliyaal irulai maraiththeere
En paathaiyil olirntheere
En vazhvin puthu sirakaaneere
Parisutha devan neer vazhkave

2.Imaikkum neram kuda kaividaathirume
En kanneraal en kaayankalattrume
Idhyam thudikkum varai ummai paaduven
Naan iranthaalum endrum ummai pottruven
En vazhvin naathar neere
Parisutha devan neer vazhkave

Other Songs from Tamil Christian Gospel Song Album

Comments are off this post