V.J.Minnu – Mannil Vantha Song Lyrics

Mannil Vantha Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.V.J.Minnu

Mannil Vantha Christian Song Lyrics in Tamil

மண்ணில் வந்த விண்ணின் மணியே
தெய்வ கன்னி தந்த தங்க நிலவே
மலர் கண்ணில் வந்த கண்ணின் மணியே
என் நேரில் வந்த தெய்வ மகனே – (2)

ஆராரோ ஆரீரரோ….
ஆராரோ ஆரீரரோ (2)

வான் மேகமே வான் மேகமே
வந்திங்கு கூடுங்களே
சேய் போலவே வான் தேவனே
வந்திங்கு பிறக்கின்றாரே
மந்தை குடிலில் மலர்ந்த ரோஜா
மண்ணில் துன்பம் போக்கும் ராஜா
அமுதமே என் செல்லமே
அற்புத குழந்தை இயேசுவே – (2) -ஆராரோ

வான் தூதரே வான் தூதரே
வந்திங்கு பாடுங்களே
நான் பாடவே தேன் கானமே
தந்திங்கு போற்றுங்களே
கருணை வடிவில் வளர்ந்த ரோஜா
பண்பில் அகிலம் போற்றும் ராஜா
பாலனே என் வேந்தனே
அற்புத குழந்தை இயேசுவே – (2) -ஆராரோ

Mannil Vantha Christian Song Lyrics in English

Mannil vantha vinnin maniye
Theiva kanni thantha thanga nilave
Malar kannil vantha kannin maniye
En neril vantha theiva magane – 2

Aararo.. Aareeraro
Aararo.. Aareeraro – 2

Van megame van megame
Vanthingu koodungale
Sei polave van thevane
Vanthingu pirakkindrare
Manthai kudilil malarntha roja
Mannil thunpam pokkum raja
Amuthame en chellame
Arputha kuzhanthai yesuve – 2 -Aararo..

Van thoothare van thoothare
Vanthingu padungale
Nan padave then kaname
Thanthingu potrungale
Karunai vadivil valarntha roja
Panpil agilam potrum raja
Palane en venthane
Arputha kuzhanthai yesuve – 2 – Aararo..

Other Songs from Tamil New Christmas Songs 2024 Album

Comments are off this post