Vaanjikiraen – Pr. John Christopher Song Lyrics
Vaanjikiraen Vaanjikiraen Um Prasanathai Vanjikiraen Tamil Christian Song Lyrics From the Album Maatruvar Sung By. Pr. John Christopher.
Vaanjikiraen Christian Song Lyrics in Tamil
Chorus
வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன்
ஏங்குகிறேன் ஏங்குகிறேன்
உம் அன்பிற்க்காக ஏங்குகிறேன் – 2
Verse 1
மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுவது போல் – 2
என் ஆத்துமாவும் உம்மையே
வாஞ்சித்து கதறுகின்றது – 2
Verse 2
உம்மிடத்தில் ஒன்றை நான்
அனுதினம் கேட்கிறேன் – 2
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
வாஞ்சித்து அமர்ந்திருப்பேன் – 2
Verse 3
உம் பாதத்தில் தினம்தோறும்
அமர்ந்து காத்திருக்கிறேன் – 2
கழுகை போல பெலனடையா
உம் சமூகத்தை நாடுகிறேன் – 2
Vaanjikiraen Christian Song Lyrics in English
Chorus
Vanjikiraen Vanjikiraen
Um Prasanathai Vanjikiraen
Yaengugiraen Yaengugiraen
Um Anbirkaga Yaengugiraen – 2
Verse 1
Maananadhu Neerodaiyai
Vanjithu Kadharuvadhu Pol – 2
En Aathmaavum Ummaiyae
Vanjithu Kadharugindradhu – 2
Verse 2
Ummidathil Ondrai Naan
Anudhinam Kaetkiraen – 2
Jeevanulla Naatkalellaam
Vanjidhu Amarndhirupaen – 2
Verse 3
Um Paadhathil Dinamdhorum
Amarndhu Kaathirukiraen – 2
Kazhugai Pola Belanadaiya
Um Samugathai Naadugiraen – 2
Keyboard Chords for Vaanjikiraen
Comments are off this post