K.David Sigamani – Vendanga Vendanga Song Lyrics
Vendanga Vendanga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. K.David Sigamani
Vendanga Vendanga Christian Song Lyrics in Tamil
வேண்டாங்க ஐயா வேண்டாங்க
வேண்டாங்க வேண்டாங்க விட்டு விடுங்க
உங்க பாவ சாப வாழ்க்கை எல்லாம் விட்டு தள்ளுங்க
ஐயா வேண்டாங்க
அம்மா வேண்டாங்க
அண்ணே வேண்டாங்க
அக்கா வேண்டாங்க
1.மது பழக்கம் வேண்டாங்க
மதி மயங்கி போகாதீங்க
மாயையான உலகமெல்லாம் வேண்டாமண்னே (2)
புது மனிதனாக நடந்திடுங்க
மறுஜென்மம் எடுத்திடுங்க
மன்னவரை தேடி நீங்க வந்துடுங்க (2)
மன விருப்பமாய் நடந்து மறைந்து மறைந்து
பாவம் செய்து மாயையான வாழ்க்கை ஒதுக்கிடு
இயேசுவையும் ஏற்றிக்கொண்டு புது வாழ்வு
பெற்றுக்கொண்டு இன்பமுடன் வாழ நீயும் பழகிடு
நம்பாதே நம்பாதே நம்பாதண்ணே
நம்பி நம்பி உலகம் பின்னே ஓடாதே (2)
2.கால்களுக்கு சலங்கை வேண்டாம்
கண்களுக்கு மையும் வேண்டாம்
ஆடம்பர வாழ்க்கையும் வேண்டாமா (2)
அரைகுறை ஆடை வேண்டாம்
அவதிப்பட்டு வாழ வேண்டாம்
அஞ்ஞானிகள் போல நீயும் வாழ வேண்டாம் (2)
அவருடைய வழியை தேடி
கர்த்தரின் கட்டளையோடு
ஆறு காரியங்களையும் பெருத்திடு
மதியற்ற ஸ்திரியாக அறியாத மூடராக
வழி மாறி போன கதையை ஒதுக்கிடு
நம்பாதே நம்பாதே நம்பாதேம்மா
நம்பி நம்பி உலகம் பின்னே ஓடத்தமா
3.அன்பு பண்பு பாசமெல்லாம்
அலைகள் போல ஓடி வரும்
அடுத்த நிமிடம் அது கூட மறைந்திடும் (2)
ஆசை மேல ஆசை வச்சி
பணமும் பொருளும் சேர்த்து வச்சி
அழிந்து போக வாழ நீயும் நேர்ந்திடும் (2)
ஆடாமல் ஆடாதே ஏவாள் பாவம் தேடாதே
பாவத்தை அறிக்கையிட்டு விட்டிடு
பரிசுத்தமாய் வாழ்ந்திடனும்
பரமனிடம் சேர்ந்திடனும்
அவருடன் எந்நாளும் நீ வாழ்ந்திடனும்
நம்பாதே நம்பாதே நம்பாதீங்க
நம்பி நம்பி உலகம் பின்னே போடாதீங்க (2)
Vendanga Vendanga Christian Song Lyrics in English
Vendanga iyya Vendanga
Vendanga vendanga vittu vidunga
Unga pava saaba vaalkai ellam vitu thalunga
Iyya vendanga
Amma vendanga
Annae vendanga
Akka vendanga
1.Mathu palakam vendanga
Mathi mayanki pogaathinga
Mayaiyaana ulagamellam vendamannae (2)
Puthu manithanaga nadanthidunga
Marujenmam eduthidunga
Mannavarai thedi neenga vanthidunga (2)
Mana viruppamaai nadanthu marainthu marainthu
Pavam seithu mayaiyaana vaalkai odukidu
Iyesuvaiyum ettrikondu puthu vaalvu
Pettrukondu inbamudan vaala neeyum pazhakidu
Nambathae nambathae nambathannae
Nambi nambi ulagam pinnae odathae (2)
2.Kaalgaluku salangai vendam
Kangaluku maiyum vendam
Adampara vaalkaiyum vendamma (2)
Araikuraa aadai vendam
Avathippattu vaala vendam
Annanigal pola neeyum vaala vendam (2)
Avarudaiya valiyai thedi
Kartharin kattalaiyoodu
Aaru kariyangalaiyum peruthidu
Mathiyattra stiriyaga ariyaatha mudaraaga
Vali maari pona kadaiyai odukidu
Nambathae nambathae nambathemma
Nambi nambi ulagam pinnae odathamaa
3.Anbu panbu pasamellam
Alagal pola oodi varum
Adutha nimidam athu kuda marainthidum (2)
Aasai mela aasai vaichi
Panamum porulum serthu vaichi
Azhinthu poga vaala neeyum nernthidum (2)
Aadamal aadathe eval pavam thedathae
Pavathai arikaiyithu vithidu
Parisuthamaai vaalnthidanum
Paramanidam sernthidanum
Avarudan ennalum nee vaalnthidanum
Nambathae nambathae nambatheenga
Nambi nambi ulagam pinnae odatheenga (2)
Comments are off this post