Vincy Bright – Vaanam Intru Song Lyrics
Vaanam Intru Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Vincy Bright
Vaanam Intru Christian Song Lyrics in Tamil
வானம் இன்று வாழ்த்து பாடல் பாட வந்ததோ
வண்ண மேகம் இன்று தாளத்தோடு ஆட வந்ததோ – 2
என்ன விந்தை இது என்ன ஜாலம்
மண்ணின் மீது பாலன் வந்ததாலே – 2
உலகெங்கும் ஒளி வெள்ளமே
நாளும் மங்காத பேரின்பமே – 2 – வானம் இன்று
1.தூதனே விண் தூதனே நல்ல செய்தி சொல்ல வந்தாயோ
பாலனே சின்ன பாலனே விண்ணை விட்டு மண்ணில் வந்தாயோ – 2
உன்னை போல் ஒரு பாலகனை முன்ன பின்ன கண்டதில்லையே
நீரின்றி என் வாழ்வினிலே நிலையானது ஒன்றுமில்லையே – 2
என்னில் நிலையானது ஒன்றுமில்லையே – வானம் இன்று
2.கானமே இனிய கானமே இன்னிசையில் கலந்து வந்தயோ
ஏழ்மையோ கந்தை கோலமோ எங்கள் மீது பாசம் கொண்டாயோ – 2
மான்கள் கூட்டம் உம் அருகே துளித்துளி ஆட வந்ததோ
குயில்கள் கூட்டம் கூவி கூவி பாட சொல்லி தூது வந்ததோ – 2
என்னை பாட சொல்லி தூது வந்ததோ – வானம் இன்று
Vaanam Intru Christian Song Lyrics in English
Vanam indru vazhththu padal pada vanthatho
Vanna megam indru thalaththodu aada vanthatho – 2
Enna vinthai ithu enna jalam
Mannin meethu palan vanthathaale – 2
Ulagengum oli vellame
Nalum mangatha perinbame – 2 – Vaanam indru
1.Thoothane vin thoothane nalla seythi solla vanthayo
Palane sinna palane vinnai vittu mannil vanthayo – 2
Unnai pol oru palaganai munna pinna kandathillaiye
Neerindri en vazhvinile nilaiyanathu ondrumillaiye – 2
Ennil nilaiyanathu ondrumillaiye – Vaanam indru
2.Kanagame iniya kaname innisaiyil kalanthu vanthayo
Ezhmaiyo kanthai kolamo engal meethu pasam kondayo – 2
Mangal koottam um aruke thuli thuli aada vanthatho – 2
Ennai paada solli thoothu vanthatho – Vaanam indru
Comments are off this post