Xavier – Oh Yesuvae Song Lyrics

Oh Yesuvae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Xavier

Oh Yesuvae Christian Song Lyrics in Tamil

ஆ…ஆ…ஆ…ஆ

ஓ இயேசுவே
உம் அன்பை நான் பாடுவேன்
அன்பின் இறைவனே
உம் நாமம் நான் பாடுவேன்

ஜீவிக்கின்ற காலமெல்லாம் உம்மையே
சேவித்து நான் வாழுவேன்
உமக்காகவே நான் வாழுவேன்
என்னையே உம்மிடம் அர்ப்பணிப்பேன்

ம்…ம்..ம்..ம்…ம்

1.இதயம் முழுதும் நீரன்றோ
நானும் உந்தன் உறவன்றோ
உந்தன் பாதம் கர்த்தரே
நாளும் நானும் பணிகிறேன்

எந்தன் இசையும் உமதன்றோ
உம்மையே பாடுவேன்
எந்தன் நாவும் கர்த்தரே
உம் வாக்கைப் பேசுமே

2.வாழ்வது இனி நானல்ல
நீரே என்னில் ஜீவிக்கிறீர்
எந்தன் இதய கோயிலிலே
என்றென்றும் நீரே வாழ்வீரய்யா

உம் சித்தம் ஒன்றே நாடுவேன்
என்னை நீர் பெலப்படுத்தும்
உம் சாட்சியாக நான் வாழ்ந்திடவே
கிருபை தாருமைய்யா

Oh Yesuvae Christian Song Lyrics in English

Aa.. Aaa.. Aaa… Aaa…

Oh yeasuvea
Um Anpai naan paaduvean
Anbin iraivanea
Um namam naan paduvean

Jeevikkindra kaalamellam ummaiyea
Seviththu naan vaazhuvean
Umakkaagavea naan vaazhuvean
Ennaiyea ummidam arppanippean

Mmmmm….mmmm…mmmm..mmmm

1.Ithayam muzhuthum neerandro
Naanum unthan uravandro
Unthan paatham karththarea
Naalum naanum panikirean

Enthan isaiyum umathandro
Ummaiyea paaduvean
Enthan naavum karththarea
Um vaakkai pesumea

2.Vazhvathu ini nanalla
Neerea ennil jeevikkireer
Enthan ithaya koyililea
Endrendrum neerea vaazhveeraiyya

Um siththam ondrea naaduvean
Ennai neer belapaduththum
Um satchiyaaga naan vaazhnthidavea
Kirubai thaarumaiya

#O Yeasuvea, #Oh Yeasuvea, #O Iyeasuve, #Oh Yesuvea, #O Iyesuve, #Oh Yesuve

Other Songs from Tamil Christian Gospel Song Album

Comments are off this post