Yehovah Devan Srushti Karthar Song Lyrics

Yehovah Devan Srushti Karthar Christian Song Lyrics in Tamil and English From Keerthanaigal Tamil Christian Song.

Yehovah Devan Srushti Karthar Christian Song Lyrics in Tamil

1.யெகோவா தேவன் ஸ்ருஷ்டி கர்த்தர் அவர்
யெகோவா தேவன் சர்வ வல்லவரே
கீலேயாத் தைலமாம் கன்மலையானவர்
என்னை முற்றும் சுகமாகும் தேவனாம் -2

ஆ… அல்லேலூயா…. ஆ…அல்லேலூயா…
ஆ…அல்லேலூயா…. ஆ…அல்லேலூயா…
யெகோவா தேவன் சர்வ வல்லவரே
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் -2

2.ஆபிரகாம் தேவன் என்றென்றும் உள்ளவர்
யெகோவா ஷாலோம் சமாதான தேவன்
இஸ்ரவேல் தேவனாம் நித்தியமானவர்
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் -2

3.போதுமானவரே யெகோவா யீரே
இரட்சணிய தேவனாம் மெசியா தேவனே
இரட்சகர் வந்திட்டார் சாட்சி கொடுத்திட்டார்
என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் -2

Yehovah Devan Srushti Karthar Christian Song Lyrics in English

1.Yehovah Devan Srushti Karthar avar
Yehovah Devan sarva vallavare
Keeleyath thailamaam kanmalaiyaanavar
Ennai mutrum sugamaakkum thevanaam -2

Aa… Allelooya…. Aa…Allelooya…
Aa…Allelooya…. Aa…Allelooya…
Yehovah Devan sarva vallavre
Ennai mutrum sugamaakkum thevanaam -2

2.Abraham thevan endrendrum ullavar
Yehovah shalom samathana thevan
Isravel thevanaam niththiyamanavar
Ennai mutrum sugamakkum thevanaam -2

3.Pothumanavare yehovah yeere
Iratchanya thevanaam messia thevane
Iratchagar vanthittaar satchi koduththittar
Ennai mutrum sugamakkum thevanaam -2

Other Songs from Keerthanaigal Album

Comments are off this post